International
தாயும் சேயும்

சிசேரியன் என்பது மருத்துவதுறை சார்ந்தவர்களின் பணப்பசியை தீர்த்துக்கொள்வதற்கான வழியே…

கருவுற்ற பெண்ணை மாதம் தவறாமல் ஸ்கேன் செய்து சோதிப்பது என்பது தாய் சேயின் உடல் நலம் குறித்த அக்கறை என்பது பொய், இதன் மூலம் குழந்தையின் எடையை பெருக்க வைத்து அதன் மூலம் சிசேரியன் செய்து சம்பாதிக்க தான்.

கருவுற்ற உடனேயே போலிக் ஆசிட் மாத்திரைகள் மற்றும் இரும்பு கல்சியம் மாத்திரைகளை கொடுத்தும் புரதம் தேவை என கூறி சோயாபீன்ஸிருந்து எடுக்கப்பட்ட புரதங்களோடு கரு வளர்ப்பு நடைபெருகிறது.

பண்ணை கோழிக்கு எடையை கூட்ட என்னவெல்லாம் செய்கிறார்களோ அவை அனைத்தையும் செய்கிறார்கள் மருத்துவமனையில், ஏதோ சில நிறுவனங்களின் நன்மைக்காக 35 வாரங்கள் கடப்பதற்கு முன்பாக நான்கு கிலோ வரை எடை கூடியிருக்க வேண்டும் என்பது பன்னாட்டு கம்பெனிகளின் திட்டம்.

அப்போது தான் குழந்தையின் எடை கூடி விட்டது. அதனால் சுக பிரசவத்திற்கு வாய்ப்பே இல்லை சிசேரியன் செய்தால் தான் இல்லையென்றால் ……ஒரு மரண பீதியை உருவாக்கி, நம்முடைய அறியாமையையும் பயத்தையும் பணமாக்குகின்றனர் மருத்துவமனைகள் .

அதுசரி பிரசவ திகதி குறிப்பதே மிகப்பெரிய பித்தலாட்டம் தான் ஏனெனில் மாதவிலக்கு ஏற்பட்ட திகதியில் இருந்து 285 நாளை கணக்கிட்டு நாள் குறிக்கிறார்கள் இது தவறு என்பது உலகமறிந்த உண்மை .

ஆண் பெண் உறவுக்கு பின் கருவுறுதல் நடக்கும் ஒரு மாதவிலக்கிற்கும் அடுத்த மாதவிலக்கும் இடைப்பட்ட 25 நாளில் எப்போது வேண்டுமானாலும் கருத்தரித்தல் நடக்கும் எதை வைத்து மாதவிடாய் நாளை கணக்கில் கொண்டு சிசேரியன் செய்கிறார்கள் .

சில கம்பெனிகளின் நன்மைக்காக தாய் சேயின் ஆரோக்கியம் அவர்களின் வாழ்நாள் முழுவதையும் கெடுத்து விடுகிறார்கள்.

சிசேரியன் எனும் பயங்கரவாதத்தின் மூலம் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் மரபணுக்கள் சார்ந்த நிறைய குறைபாடுகள் ஏற்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் .

இது நவீன அறிவியல் ஒப்புகொண்ட முக்கியமான விடயமாகும். உலகின் அதிபயங்கர கிரிமினல் குற்றவாளிகள் சிசேரியன் மூலம் பிறந்தவர்கள் என்பதை இங்கு கவனத்தில் கொண்டு மரபுவழி சுக பிரசவத்திற்கு முயலுங்கள் !

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!