International
பெண்கள்

சமூதாயத்தில் 22 – 25 வயது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

1)உங்கள் காதலனுக்கு திருமணம் ஆகி இருக்கும்.உங்கள் நெருங்கிய தோழிகளுக்கெல்லாம் காதலன் இருப்பான், நீங்கள் மட்டும் தனிமையில் இருக்கும் போது புறக்கணிக்கப்பட்டதாய் உணர்வீர்கள்.

gfgf2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் ” இதெல்லாம் எங்க உறுப்படப்போது?” என்பது போன்றே இருக்கும் அல்லது வேலை செய்து என்னத்தைக் கிழிக்கப் போகுது என்றிருக்கும்.

3) நண்பன் இருந்தால் அவன், உங்கள் நல்லதொரு காதலனைப் போல பேசுவான். காதலா என்று கேட்டால், வெறும் நட்பு என்று கழட்டி விடுவான்.உங்களை உபயோகிப்பதைப் போல உணருவீர்கள், வேறு வழி இல்லாமல் பழகுவீர்கள்.

vbcvb4) விளையாட்டுக்களில் ஆர்வம் குறையும். செய்தி தாள் படிக்க மாட்டீர்கள். யாராவது சொல்வதை நம்பகூடாதென்று தோன்றினாலும் நம்பி விட நினைப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. பொது இடத்தில் விளையாட்டுத் தனமாய் இருக்க ஆசைப்பட்டாலும் இருக்க முடியாது.

6) தினமும் முகத்தை பொலிவுற செய்யாவிட்டால், வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள். யாராவது உங்களையே உற்றுப் பார்ப்பது போல் நினைத்தாலும் யாரும் பார்க்கவில்லை என்பதே உண்மையாக இருக்கும்.

7) முகப்பரு, நிறம் குறைவு, உடல்ப்பருமன், மாதவிடாய் வலி இப்படி ஏதாவதொரு பிரச்சினையை ஒரே நாளில் முடித்து விட ஏங்குவீர்கள்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!