International
பெண்கள்

பருவடைந்த பெண்கள் கட்டாயம் ஏன் பாவாடை தாவணி அணிய வேண்டும்?

அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் வயதிற்கு வந்து விட்டால் பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். முன்னோர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்த அந்த பழக்கத்தை இப்போது நாம் கைவிட்டு விட்டோம்.

vfg

பருவமடைந்ததில் இருந்து, கர்ப்பபை உள்ள இடத்திலும், தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத் தான் பாவாடை தாவணி மற்றும் சேலை அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.

tuhtyui

அப்போது தான், அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான்.ஆனால், தற்போதைய காலகட்டத்தில், ஜீன்ஸ், டீ சர்ட், சுடிதார் என்று அணிந்து கொள்கிறார்கள். அதனால், கர்ப்பபை உஷ்ணம் அடைந்து, அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி, உடலே கர்ப்பபையை காக்க நீர்கட்டியை கர்ப்பபையிக்குள் ஏற்படுத்தி உஷ்ணத்தை குறைக்க முயற்சி செய்கிறது.

rt7u78

அந்த காலத்தில் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுவுவார்கள். அது ஓர் சிறந்த உடற்பயிற்சி.வயிற்றினை அழுத்தி மண்டியிட்டு வேலைசெய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும்.
ஆனால், தற்போது அதற்கான தேவை இல்லாத போதும், வீடு பெருக்குவது, மாப் போட்டு துடைப்பது என்று அனைத்து வேலைகளையும் நின்று கொண்டே செய்கிறார்கள்.

grt

சகோதரிகளே…! தயவுசெய்து ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நாகரீகம்… வளர்ச்சி… என்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும், ஆரோக்கியம் என்ற விசயத்தில், பத்து அடி பின்னோக்கி செல்கிறீர்கள்… என்பதனை மட்டும் மறவாதீர்கள் .

வேகமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு…, வேகாத உணவை…, வேகமாக உண்டு…, வேகமாக உடுத்தும் மோசமான உடைகளை உடுத்தி… வேகமாக உழைத்து…. வேகமாகவே மடிந்தும் விடுகிறோம்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!