International
பெண்கள்

பெண்களின் நோய்களை குணப்படுத்தும் காளான்..!!!

பெண்களின் மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் காளானுக்கு இருக்கிறது. உடலில் அதிகம் தேவையின்றி சேரும் கொழுப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயற்படுத்தப்படுகிறது.

kmkm

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது. காளன் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதை தவிர்ப்பது நல்லது.

sews

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!