International
பெண்கள்

பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இந்த ஒரு மூலிகை போதும்

நீர்முள்ளி செடியானது ஒரு மூலிகையாகும். இது பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

நீர்முள்ளிச்செடியின் விதைகள் பெரும்பாலான உடல் நல பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வு தருபவையாகத் உள்ளது. வறண்ட உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து உடலில் தேங்கிய நச்சுநீரை வெளியேற்றி உடல்நலத்தைக் காக்கும் தன்மை உடையது. நீர்முள்ளிச்செடி விதைகளில் வைட்டமின் E, இரும்பு சந்து, புரதம் உள்ளிட்டவை உள்ளன.

பெண்களுக்கு பெரும்பாதிப்பாக விளங்கும் இரத்தச்சோகை, இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவும், இரத்தத்தில் ஹீமோகுளோபின் சிவப்பு அணுக்கள் குறைந்து காணப்படுவதாலும் ஏற்படுகிறது. மாதவிலக்கில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு காரணமாகவும், பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படலாம்.

இரத்த சோகையால் அவதிப்பட்டு வரும் பெண்கள்

நீர்முள்ளி விதைகளை நீரில் இட்டு அதை நன்கு காய்ச்சி ஆறவைத்து நாற்பத்தெட்டு நாட்கள் தினமும் இருவேளை ஒரு டம்ளர் அளவு பருகி வரவேண்டும். இதன்மூலம் விரைவில் நலம் பெறலாம். புதுப்பொலிவு பெறலாம்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!