International
பெண்கள்

மணப்பெண்ணிடம் அவசியம் இருக்க வேண்டிய பண்புகள் இவைதானாம்

திருமணம் செய்துக் கொள்ள போகும் ஆணிடம் இந்தந்த பண்புகள் இருக்க வேண்டும், பெண்ணிடம் இந்தந்த பண்புகள்! இந்தந்த பண்புகள் இருக்கக் கூடாது என நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இல்லற வாழ்வில் இணையப் போகும் பெண்ணிடம் இருக்க வேண்டிய 08 பண்புகள் குறித்து பார்க்கலாம்.

r

பண்பு-1
பூமி போன்ற பொறுமை இருக்க வேண்டும், குழந்தைகளை நன்கு வளர்க்க தெரிந்திருக்க வேண்டும்.

tujyti

பண்பு-2
காதல், கருணை, பாசம், அனைத்தும் கலந்து கணவனுடன் நெருக்கமான உறவில் இணைத்திருக்க வேண்டும்.

tujyt

பண்பு -3
பெரியவர்களை உபசரிக்க அறிந்திருக்க வேண்டும், அவர்களது அறிவுரைகளை ஏற்கும் பண்பிருக்க வேண்டும், குடும்ப நலனுக்காக சுய நலத்தை விட்டுக் கொடுக்கும் பெண்ணாக இருக்க வேண்டும்.

hgku

பண்பு -4
உலக நடப்புகள் குறித்து அறிந்திருக்க வேண்டும், சமூகத்தில் குடும்பத்தின் மதிப்பை உயர்த்தும் அளவு புத்திக் கூர்மை பெற்றிருக்க வேண்டும்.

ghyj

பண்பு -5
உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இன்றி, அனைவரிடமும் சரிசமமாக நல்ல பண்புகளுடன் பழக தெரிந்திருக்க வேண்டும்.

gghyyu

பண்பு -6
சமூக வேலைகளுடன் சேர்த்து, கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் அறிந்திருக்க வேண்டும்.

ty

பண்பு -7
குடும்ப வாழ்வில் நலம் பெற நல்ல அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும், அறிவுரைகள் கூற வேண்டும்.
பண்பு -8
கடினமான காலத்தில், ஆணுக்கு பக்கபலமாக இருந்து அரவணைத்து செல்ல வேண்டும்.
இத்தனை பண்புகளும் இருந்தாலே அவர் சிறந்த மணப்பெண் தான்..

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!