International
விளையாட்டு

குசல் மெண்டிஸ் உபாதை

இலங்கை கிரிக்கட் வீரர் குசல் மெண்டிஸ் உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.

இதனால் நாளை ஆரம்பமாகின்ற தென்னாப்பிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவதில் நிச்சயமற்றத் தன்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளையப் போட்டிக்காக பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

நாளையதினம் தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபத் மைதானத்தில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!