International
தகவல்கள்

வீதியில் நடந்து செல்லும் போது உங்களை நாய் விட்டால். என்ன செய்வது? En cas de morsure de chien, que faire?

நாய் கடி பலமாக இருந்தாலும் அல்லது சிறிய அளவில் இருந்தாலும் உடனடியாக அவரச சிகிச்சை எண்ணுக்கு தொடர்பு கொள்ளவேண்டும். அவர்கள் மூலமாக அல்லது நீங்களாக உடனடியாக மருத்துவனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும். மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழ் பெறவேண்டும். மேலும் காவல் துறையிடம் சென்று புகார் கொடுக்கவேண்டும் .

மேலும் நாயின் சொந்தக்காரர் யார் என்ற தகவல்களை பெறவேண்டும் . அவருடைய காப்பீடு நிறுவன தகவல்களை பெற்று நீங்கள் நேரடியாக உங்கள் காப்பீடு நிறுவனத்திடம் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பதிவு செய்யவேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு ஏற்றாற்போல் நட்டத்தொகை பெறலாம்.

share
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: Alert: Content is protected !!