International
கனடா

16 குற்றவியல் வாகன ஓட்டுனர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டனர் பொலிஸார்

16 குற்றவியல் வாகன ஓட்டுனர்களின் பெயர் விபரங்களை யார்க் பிராந்திய பொலிஸார் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளனர்.

யார்க் பிராந்திய பொலிஸ் (YORK REGIONAL POLICE) பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன ஓட்டுனர்களின் குற்றங்களை பொதுமக்கள் பார்வைக்கு விடுவதென கடந்த வருடம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய தமது முதலாவது குற்றச்செயல்களில் ஈடுபட்ட 16 குற்றவாளிகள் பெயர் விபரங்களை யார்க் பிராந்திய பொலிஸார் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளனர்.

இதில் கடந்த 3 நாட்களில் (நவம்பர் 30 முதல் நேற்று வரை) 27 குற்றவியல் தொடர்பான ஓட்டுநர் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளனர்.

குறித்த பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான தமிழ் மக்கள் வசித்து வருகின்ற நிலையில், குறித்த குற்றவியலாளர் பட்டியலில் 3 தமிழர்களும் உள்ளடங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

குற்றம்சாட்டப்பட்டோர் விபரம்.

James MOFFATT, 24, Town of East Gwillimbury
Impaired Driving – Alcohol
Over 80

Alexander KOSTENBERG, 32, City of Toronto
Impaired Driving – Alcohol
Over 80

Jonathan NATIVIDAD DUGUAY, 23, Town of Aurora
Impaired Driving – Drug

Saranya SOUNDARARAJAN, 25, Town of Milton
Refuse Breath Test

Edgar SUAREZ TAPIA, 42, City of Vaughan
Impaired Driving – Alcohol
Over 80

Arunan SELVANATHAN, 29, City of Toronto
Impaired Driving – Alcohol
Over 80

Brooke Shirley Bea LOWERY, 26, Town of Ajax
Over 80

Kannan KRISHNAR, 48, Town of Ancaster
Impaired Driving – Alcohol
Over 80

Rouslan Alexand KRIVIKOV, 24, City of Toronto
Over 80

Terry Jack VANZANT, 42, Town of Georgina
Impaired Driving – Alcohol
Over 80

Dangerous Driving
Nathan GABBIDON, 38, City of Markham
Over 80

Pedram GOSHTASBPOUR PARSI, 43, Town of Richmond Hill
Impaired Driving – Alcohol
Over 80

Philipe GRELET, 54, Town of Newmarket
Over 80

Jaybee Melgo PILAPAIL, 40, City of Vaughan
Impaired Driving – Alcohol
Over 80

Man CHAN, 37, City of Markham
Impaired Driving – Alcohol
Over 80

Darlene CLATTENBURG, 55, Town of Newmarket
Impaired Driving – Alcohol
Over 80

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!