தேவாலயங்களில் திருடிய கொள்ளையர்கள்! – பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்!!
இல்-து-பிரான்சுக்குள் பல்வேறு தேவாலயங்களில் கொள்ளைகளில் ஈடுபட்ட இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரலில் இருந்து ஓகஸ்ட் வரையான மாதங்களுக்கிடையில் €70,000 யூரோக்கள் மதிப்புள்ள பொருட்களை இவர்கள்…