Mon. Sep 27th, 2021

Month: May 2020

பிரான்சில் 28.802 சாவுகள் – தொடர்ந்து அதிகரிக்கும் தொற்றுக்கள் – வெளிக்காட்டாத அரசு!

பிரான்சில் தொடர்ந்தும் தொற்றுக்கள் அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் தொடர்ந்தும் அதற்கு முக்கியத்துவம் வழங்காமலே அறிக்கைகளை வழங்கி வருகின்றது. இரண்டு நாட்களிற்கு முன்னர் 3.460 பேரிற்கும், நேற்று…

2,195 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் இன்று வரை 2195 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே மக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் டெங்கு நோயிலிருந்து தம்மை…

அரசு வரியை குறைத்தால் சினிமா டிக்கெட் விலை குறையும் : திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை!

அரசு வரியை குறைத்தால் டிக்கெட் கட்டணத்தை குறைக்க தயார் என்று தியேட்டர் அதிபர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ்…

ஜுன் 2 இற்குப் பின்னரும் RER- மெட்ரோக்களில் தொழில் நிறுவனத்தின் அத்தாட்சிப் பத்திரம் அவசியம்!!

உள்ளிருப்பு வெளியேற்றத்தின் இரண்டாம் கட்ட நடைமுறை நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டாலும், தண்டவாளங்களில் ஓடும் பொதுப் போக்குவரத்துக்களில் (RER, Train, Metro) காலை 6h30 – 9h30 இற்கிடையிலும்,…

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பாலை மரக்குற்றிகள் மீட்பு!

முல்லைத்தீவு -மாந்தை கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்க்கப்பட்டுள்ளன. சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான குறித்த பாலைமரத் தீராந்திகளை கைப்பற்றியுள்ளதுடன் அதனை…

திருகோணமலையில் மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி!

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரவெவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடமைக்காக இராணுவ வீரர் சென்ற மோட்டார்…

இணைய தாக்குதலால் தரவு மீறப்படவில்லை

இலங்கையில் ஒரு சில அரச இணையத்தளங்கள், செயற்பாட்டாளர்கள் குழுவினால் (activist) சேதப்படுத்தப்பட்டதை (defaced) இலங்கை கணினி அவசர தயார்நிலைக்குழு | ஒருங்கிணைப்பு மையம் (Srilanka CERT |…

11,483 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தனர்.

முப்படையினரின் கண்காணிப்பின் கீழ் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை,  11,483 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.  நாட்டில் 46 தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,…

ஆறுமுகன் தொண்டமானின் உடல் தீயில் சங்கமம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இன்று (31) பூரண அரச மரியாதையுடன் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் மைதானத்தில் இடம்பெற்றன. சர்வமதத்…

மட்டக்களப்பில் மோட்டர் குண்டு ஒன்று மீட்பு!

மட்டக்களப்பு- வாழைச்சேனை பிரதேசத்தில் பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்று இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை குறிஞ்சிமலை வீதியில்…

திறக்கப்பட்ட நோர்து-டேம் தேவாலயம்..!!

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த நோர்து-டேம் தேவாலயத்தின் முன்றல் இன்று திறக்கப்பட்டது.  இல்-து-பிரான்சுக்கான பிராந்திய சுகாதார நிறுவனம் (régionale de Santé d’Île-de-France) அனுமதி அளித்ததை அடுத்து,…

தாஜ்மஹால் கட்டடத் தொகுதி கடும் இடி மின்னலினால் சேதம்!

உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் தாஜ்மஹால் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதி இடி மின்னல் தாக்கியதால் சேதமடைந்துள்ளது என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா…

உறவுக்கார பெண்ணை மணந்த 3 மாதத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய புதுமாப்பிள்ளை!

புதுச்சேரியில் திருமணமான 3 மாதத்தில் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுவை மேரி உழவர்கரை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (35). இவர் புதுவை…

அனுமதி வழங்க முன்னரே திறந்த உணவகங்கள் மூடப்பட்டன!! கடும் அபராதம்!!

பரிசில் நாளை முதலே உணவகங்களின் வெளிப்புறங்கள் (terrasse) மட்டுமே திறக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்ட நிழைலயில் நேற்றே உணவகங்களின் வெளிப்புறங்களைத் திறந்து வாடிக்கையாளர்களை உள்வாங்கிங நான்கு உணவகங்கள்…

வெளிநாட்டில் பல கோடிகள் மோசடி செய்து ஏமாற்றிய இந்தியர்..!!

ஐக்கிய அமீரகத்தில் பல வர்த்தக நிறுவனங்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பொருட்களை வாங்கிய இந்தியர் ஒருவர், அரசின் மீட்பு விமானத்தில் தப்பியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த நபர் இந்தியா…

இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட மேலும் 08 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1628ஆக அதிகரித்துள்ளது.

செய்ன்-சன்-துனியில் உச்சத்தைத் தொடும் RSA!

உள்ளிருப்பைத் தொடர்ந்து, பிரான்சில் RSA (Revenu de solidarité active) இற்கான பதிவுகள் பல மாவட்டங்களில் மிகவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, பிரான்சின் மாவட்டங்களிற்கான சமூகவிவகாரங்களிற்கான பாராளுமன்றத்…

தனிமைப்படுத்தப்பட்டது ஏன்? – வீடியோ வெளியிட்ட பிந்து மாதவி

தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகையான பிந்துமாதவி, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற…

பிரான்சில் ஒரு மீற்றர் பாதுகாப்பு இடைவெளி போதுமானதா – ஆபத்தானது!! (காணொளி)

கொரோனத் தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்தே பிரெஞ்சு அரசாங்கம், இருவரிற்கு இடையிலான சுகாதாரப் பாதுகாப்பு இடைவெளியாக (distanciation physique) ஒரு மீற்றர் தூரத்தினையே கடைப்பிடித்தே வருகின்றது. தற்போதுகூட, உணவகங்ளிலும்…

இரவு உணவு தாமதமானதால் குடும்பத்திற்கு நேர்ந்த பரிதாபம்!

இரவு உணவு தாமதமானதன் காரணமாக தமது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த மூத்த சகோதரி, அவரது கணவர் மற்றும் அவர்களுடைய 6 வயது பிள்ளை ஆகியோர் மீது…

ஊடகவியலாளர் நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு யாழில் அனுஷ்டிக்கப்பட்டது

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஜயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம்…

மிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா?

மிஷ்கின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில், சிம்பு என்ன கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில்…

பொதுமக்கள் பாதைகள் – வாகனத்தரிப்பிடங்களை உபயோகிக்க உணவகங்களிற்கு அனுமதி – அன் இதால்கோ!!

«இது மிகவும் சிக்கலான காலம். பல நூற்றுக்கணக்கானவர்களின் தொழில், வாழ்க்கை இதில் அடங்கி உள்ளது. இல்-து-பிரான்சிற்குள் அரசாங்கம் terrassesகளை மட்டுமே உபயோகிக்க அனுமதித்துள்ளது. இது பரிசில் பெரும்…

கொரோனா வைரஸ் தொடர்பில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெளியிட்ட புதிய தகவல்கள்

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஊரடங்கை தவிர மாற்று வழி உண்டா என்பது குறித்து நோபல் பரிசு பெற்ற அவுஸ்திரேலிய விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார். கொரோனா வைரஸ்…

காக்கைதீவு திண்மக்கழிவு மீள்சுழற்சி நிலையத்துக்குள் தீ வைத்த விசமிகள்!

நாவாந்துறை – காக்கைதீவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யாழ் மாநகர சபையின் உக்கக் கூடிய திண்மக் கழிவுகளை மீள்சுழற்சிக்குட்படுத்தும் நிலையத்தில் விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று…

பரபரப்பிற்காக பிகினி புகைப்படத்தை பகிர்ந்தேனா? – நடிகை தீப்தி ஸதி விளக்கம்

நானும் சிங்கிள் தான் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை தீப்தி ஸதி, தான் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். …

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அனுமதி

ஜூலை மாதத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்புடன் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்…

Créteil : உணவகத்தில் தீ விபத்து! – இருவர் காயம்!

Créteil நகரில் உள்ள உணவகம் ஒன்றில் தீ பரவியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.  நள்ளிரவு (இன்று அதிகாலை) 1 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. avenue du…

சஹ்ரானினால் தற்கொலை தாக்குதல் நடத்த இலங்கை தெரிவு செய்யப்பட்டமை ஏன்?

இலங்கையை தாக்குதல் இலக்காக சஹ்ரான் ஹாசிம் தெரிவு செய்தமைக்கான காரணங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு…

error: Alert: Content is protected !!