Sun. Jan 17th, 2021

Month: January 2021

மீண்டும் இணையும் ரவுடி பேபி காம்போ

தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ரவுடி பேபி பாடல் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் நடின இயக்குநர், நடிகர்,…

அவங்க இல்லாமல் ஒருநாள் கூட இருக்க முடியாது – மேகா ஆகாஷ்

அவங்க இல்லாமல் ஒருநாள் கூட இருக்க முடியாது என்று நடிகை மேகா ஆகாஷ் பேட்டி அளித்துள்ளார். நடிகைகளில் மேகா ஆகாஷ் அம்மா செல்லம். அம்மாவுடன் தோழி…

காவல்துறை அதிகாரி தற்கொலை!

காவல்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  நேற்று ஞாயிற்றுக்கிழமை Puy-Saint-Pierre (Hautes-Alpes) நகரில் வசிக்கும் அதிகாரி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதிகாரி 44 வயதுடையவர் எனவும்,…

பல்லாயிரக்கணக்கானவர்களிற்கு இன்று கொரோனத் தடுப்பு ஊசி -சுகாதார அமைச்கம்!

இன்று பல்லாயிரக்கணக்கானவர்களிற்குக் கொரோனத் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளதாக பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் கொரோனத் தடுப்பூசிகள் பிரான்சில் மிக விரைவாக…

பிரபல நடிகருக்கு ஜோடியான ஜனனி

நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஜனனி ஐயர் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். பரத் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காளிதாஸ் படம் விமர்சன ரீதியாகவும்…

விதார்த்தோடு இணைந்து நடித்த கார்

மைனா படம் மூலம் மிகவும் பிரபலமான விதார்த், அடுத்ததாக நடித்திருக்கும் படத்தில் காரும் இணைந்து நடித்து இருக்கிறது. செவ்வந்தி மூவிஸ் தயாரிப்பில் நடிகர் விதார்த் நடிக்கும்…

கோட்டாபயவுக்கு தோல்வி நிச்சயம்

தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கத்திற்கு பாரிய தோல்வி ஏற்படுமென புலனாய்வுப்பிரிவு எச்சரிக்கை விடுத்ததை அடுத்தே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கண்டி செங்கடகல…

தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்!

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள்…

சாண்டிக்கு கைகொடுத்த மாஸ்டர் படக்குழு

தமிழ் சினிமாவின் நடன இயக்குனரும் பிக்பாஸ் பிரபலமான சாண்டிக்கு மாஸ்டர் படக்குழுவினர் கைகொடுத்து இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் பிக்…

RER-D யில் விபத்து – தடைப்பட்டுள்ள போக்குவரத்து!!

கார்-து-லியோனில் (Gare de Lyon) ஒரு விபத்து நடந்துள்ளது. இங்கு நபர் ஒருவர் தொடருந்து தடத்தில் வீழ்ந்து RER-D தொடருந்தால் மோதப்பட்டு சாவடைந்துள்ளார். இதனால் RER-D போக்குவரதத்துக்கள்…

மத்திய அமைச்சர் பற்றி அவதூறாக பேசிய நடிகர் கைது

பிரபல இந்தி நகைச்சுவை நடிகர், மத்திய அமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் முனாவர் பாரூகி. குஜராத்தை சேர்ந்த…

சவுரவ் கங்குலி புதன்கிழமை டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி நாளைமறுதினம் டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்புள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில்…

கேன் வில்லியம்சன் எந்தவொரு இளைஞருக்கும் உண்மையான முன்மாதிரி: லட்சுமண்

நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் எந்தவொரு இளைஞருக்கும் உண்மையான முன்மாதிரி என்று லட்சுமண் புகழாரம் சூட்டியுள்ளார். நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த…

Saint-Ouen – பேஸ்போல் கட்டையால் அடித்துக் கொலை – குழு தாக்குதல்!!

 நேற்று இரவு, பரிசின் அண்மித்த பகுதியான சன்துவானில (Saint-Ouen) பெரும் குழுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இருபதிற்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட குழு, நான்கு பேர் மீது கொடூரத் தாக்குதல்…

சம்பள உயர்வாக 25 ரூபாயே – சதித்திட்டம் நடப்பதாக எச்சரிக்கை

தொழிலாளர்களுக்கு வெறும் 25 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு இடமளிக்க முடியாதென பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின்…

போர்க்குற்ற விவகாரத்துக்கு மஹிந்தவே முழுப்பொறுப்பு!

இறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என்று மஹிந்த ராஜபக்சவே சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார்.…

முதல்வருக்கு நன்றி சொன்ன சிம்பு

திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்ததற்கு நடிகர் சிம்பு, தமிழக முதலமைச்சருக்கு நன்றி கூறியிருக்கிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த…

நடிகராக களமிறங்கும் பிரபல நடிகரின் மகன்

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகர் சாம்ஸின் மகன் கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாக…

முகமது ஆசிஃப் பந்தை எதிர்கொள்ளும்போது பேட்ஸ்மேன்கள் கண்ணீர் விட்டதை பார்த்தேன்: சோயிப் அக்தர்

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃப் பந்தை எதிர்கொள்ளும்போது பேட்ஸ்மேன்கள் கண்ணீர் விட்டதை நான் பார்த்தேன் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின்…

கிராமத்தில் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்! இரக்கமின்றி கொல்லப்பட்ட 100 பேர்…

நைஜரில் நாட்டில் உள்ள கிராமத்தில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும்…

பொறுமையாக இருக்கின்றோம்! அரசாங்கம் தவறுகளை சரி செய்யவில்லை என்றால் தீர்மானம் ஒன்றை எடுப்போம்

அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பொறுமையுடன் செயற்பட்டு வருவதாகவும் நிலைமை சரி செய்யப்படவில்லை என்றால், கட்சி என்ற வகையில் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

தனுஷ் படத்திற்காக புதிய அவதாரம் எடுக்கும் பாடலாசிரியர் விவேக்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தின் மூலம் பிரபல பாடலாசிரியர் விவேக் புதிய அவதாரம் எடுத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம், மாரி…

இறக்குமதி செய்யப்படவுள்ளது குளிரூட்டப்பட்ட தேங்காய்கள்.. வெளியான முக்கிய தகவல்

இவ்வாரம் முதல் வெளிநாடுகளிலிருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டில் தேங்காய்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக…

மெரினா கடற்கரையில் இன்று ஏற்பட்ட அதிசயம்!

சென்னை மெரீனா கடற்கரையில் இன்று கடல் அலைகளுடன் நுரை ஒதுங்கி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மெரீனாவில் கடல் அலைகள் நுரையுடன் வந்ததைப்…

மட்டக்களப்பின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ள மழையினால் கல்குடாத் தொகுதியிலுள்ள சில வீதிகள், தாழ் நில பிரதேசங்கள், குடியிருப்புக்கள் என்பன நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக வாழைச்சேனை,…

இந்திய வெளிவிவகார அமைச்சர் சு.ஜெய்சங்கர் இலங்கைக்கு திடீர் விஜயம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சு.ஜெய்சங்கர் திடீர் விஜயமாக இலங்கை வருகிறார். இந்த வார இறுதிக்குள்- அடுத்த சில நாட்களிற்குள் அவர் இலங்கை விஜயம் செய்வார் என தெரிய…

வலிமை படப்பிடிப்பில் திடீர் மாற்றம்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்கத்தில்…

20 ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் இணைந்த பிரபல நடிகர்?

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சூர்யா 40’ படத்தில் பிரபல நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான…

ஒன்பிளஸ் பேண்ட் டீசர் வெளியீடு

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிட்னஸ் பேண்ட் மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிட்னஸ் பேண்ட் டீசர் வெளியாகி உள்ளது. புதிய…

ஒரே டயலாக்கில் விஜய் ரசிகர்களை கவர்ந்த ஆரி…. என்ன சொன்னார் தெரியுமா?

எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கத்தில் ஆரி நடித்துள்ள அலேகா படத்தின் டிரெய்லர் விஜய் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அய்யனார் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் அடுத்ததாக இயக்கி உள்ள…

error: Alert: Content is protected !!