Wed. Apr 14th, 2021

Month: March 2021

ஒரே நாளில் 60.000 தொற்று 303 சாவுகள்!!

இன்று எமானுவல் மக்ரோன் மிகவும் இலகுவான வெளியில் எவ்வளவு நேரமும் சென்று வரக்கூடிய, கட்டுப்பாடுகளற்ற உள்ளிருப்பை அறிவித்திருக்கும் நிலையில்… கடந்த 24 மணிநேரத்திற்குள்,  59.038 பேரிற்கு தொற்று…

பாடசாலைகளின் விடுமுறைகளும் இணையவழிப் பாடங்களும் – முழுமையான விபரங்கள்!!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது, ஏப்ரல் 2ம் திகதி மாலையுடன் பிரான்சில் அனைத்துப் பாடசாலைகளும் கிட்டத்தட்ட 4 வாரங்களிற்கு மூடப்படுகின்றன. முதலில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (திங்கட்கிழமை விடுமுறை நாள்…

🔴 ஈஸ்ட்டர் விடுமுறையின் போது ‘சகிப்புத்தன்மையுடன்’ பயண அனுமதி!!

ஈஸ்ட்டர் விடுமுறையின் போது பொதுமக்கள் மாகாணம் விட்டு மாகாணம் பயணிக்க முடியும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.  தங்களது மாகாணத்தை விட்டு வெளியே வசிப்பவர்கள் ஈஸ்ட்டர்…

மிகப்பெரிய வீரர் ஓய்வு பெற்றாலும், இந்திய அணி தடுமாறாது: முகமது ஷமி

ஆஸ்திரேலியா தொடரில் நெட் பவுலர்கள் அபாரமாக பந்து வீசியது, மாற்றத்திற்கான வேலை சீராக நடைபெறும் என்பதை காட்டுகிறது என முகமது ஷமி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான…

தலைவி படத்தின் புதிய அப்டேட்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி இருக்கும் தலைவி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி…

இல்-து-பிரான்ஸ் மாணவர்களின் நவிகோவிற்கு மூன்றுமாத நட்ட ஈடு வழங்கப்படும்!! வலெரி பெக்ரெஸ்!!

இல்-து-பிரான்சின் தலைவரும், இல்-து-பிரான்சின் பொதுப் போக்குவரத்துக்களான Ile-de-France Mobilités இன் தலைவருமான வலெரி பெக்ரெஸ் (Valérie Pécresse), மாணவர்களிற்கான நவிகோ சந்தாக்களின் மூன்று மாதத் தொகையை மீள…

நயன்தாரா பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதாரவி

சில வருடங்களுக்கு முன்பு நயன்தாராவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் ராதாரவி, மீண்டும் அவரைப் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். நடிகரும், அரசியல்…

பிரான்சுக்கு வரும் புதிய தடுப்பூசிகள்!

பிரான்சுக்கு புதிய தடுப்பூசிகள் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது.  அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Johnson & Johnson தடுப்பூசிகளே பிரான்சுக்கு கொண்டுவரப்பட உள்ளன. வரும் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் இந்த…

அண்ணாத்த படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கபாலி நடிகர்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கபாலி பட நடிகர் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். சிவா…

இதுவரைக்கும் இந்த அளவிற்கு வேலை செய்தது இல்லை – செல்வராகவன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், ஆரம்ப பணிகளில் இந்த அளவிற்கு பணியாற்றியதில்லை என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன்.…

வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது – ராதிகா ஆப்தே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைத்தால் சோகமும் பயமும் உருவாகிறது என்று கூறியுள்ளார். ராதிகா ஆப்தே…

நெருப்போடு விளையாட வேண்டாம் – ஜனாதிபதிக்கு பிரதமர் எச்சரிக்கை!!

பிரான்சில் கொரோனத் தொற்று அதியுச்சமாக அதிகரித்து, பிரான்சின் சுகாதார நிலை மிகவும் சீர்கெட்டுள்ளது. வைத்தியசாலைகளில் அபாயமணி ஒலித்துள்ளது. மேலதிக நோயாளிகளை உள்வாங்க முடியாத நிலை இல்-து-பிரான்சிலும் மேலும்…

பிரசாரத்தில் கோபமடைந்து கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை வீசி எறிந்த கமல்ஹாசன்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின் போது கோபமடைந்து கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை வீசி எறிந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலகியுள்ளது.…

அதிகரித்த கொரோனாத் தொற்று! மருத்துவர் கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இன்று…

கோட்டாபய அரசு விரைவில் கவிழும்!

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் மோசமான அரசாக கோட்டாபய அரசு தடம் பதித்துள்ளது. இந்த அரசு கவிழும் காலம் வெகுதொலைவில் இல்லை என ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு…

மங்கள விடுத்துள்ள எச்சரிக்கை…..

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் காணப்படும் இந்த தருணத்தில் படுகுழியை நோக்கி விழக்கூடிய இந்த தருணத்தில் வெளிவிவகார உறவுகள் எங்களுக்கு மிகவும் அவசியமானவை என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.…

கோட்டாபயவும் மஹிந்தவும் உடனடியாக நிறுத்த வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் உடனடியாக நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்…

முத்தம் கொடுத்து கண்கலங்கிய தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் இயக்குனர் ஒருவருக்கு முத்தம் கொடுத்து கண்கலங்கி இருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன்.…

இல்-து-பிரான்ஸ் – அதியுச்சக் கொரேனாத் தொற்று – வல்-துவாஸ் – செயன்-சன்-துனி அதியுச்சம்!! பட்டியல்!!

கடந்த 29ம் திகதி வரை பிரான்சின் அதியுச்சத் தொற்றுள்ள மாவட்டமாக இல்-து-பிரான்சின் 93ம் மாவட்டமான செய்ன்-சன்-துனி (Seine-Saint-Denis) இருந்துள்ளது. இங்கு 100.000 பேரிற்கு 781 பேர் என்ற…

பிக்பாஸ் ஆரியின் தேர்தல் பிரச்சாரம்

நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஆரி, வரும் சட்ட மன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடிகரும், சமூக…

ஒப்போ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு

ஒப்போ நிறுவனம் தனது எப்19 ஸ்மார்ட்போனினை விரைவில் சர்வதேச சந்தையில் வெளியிட இருக்கிறது. ஒப்போ எப்19 ப்ரோ மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இம்மாத…

புது லோகோ அறிமுகம் செய்த சியோமி

சியோமி நிறுவனம் புதிய கார்பரேட் லோகோவை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். சியோமி நிறுவனம் புதிய லோகோவை அறிமுகம் செய்தது. புதிய…

ஐபிஎல் தொடரில் இருந்து ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகல்

நீண்ட நாட்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு…

இந்த வருடம் தடையை தாண்டுவோம்: டெல்லி அணி ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டிய ரிஷப் பண்ட்

ஷ்ரேயாஸ் அய்யருக்கு காயம் ஏற்பட்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் 8…

பரிஸ் : இவ்வருடத்துக்கான Lollapalooza திருவிழா இரத்து!!

இவ்வருடத்துக்கான  Lollapalooza திருவிழா இரத்துச் செய்யப்படுவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.  ஒவ்வொரு வருடமும் பரிசில் மிக பிரம்மாண்டமாக இடம்பெறும் இந்த திருவிழா, இவ்வருடத்தில் ஜூலை 17 மற்றும்…

தளபதி 65 பட பூஜையில் கலந்து கொள்ளாதது ஏன்? பூஜா ஹெக்டே விளக்கம்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 65 பட பூஜையில் பூஜா ஹெக்டே கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஜய்யின் 65-வது…

ரூ. 47,999 சிறப்பு விலையில் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலின் 5ஜி வேரியண்டை…

ஐசிசி தரவரிசை: புவனேஷ்வர் குமார் 11-வது இடத்திற்கு முன்னேற்றம்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசியதன் காரணமாக தரவரிசையில் முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய…

ஐபிஎல் 2021: கேப்டன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் விதிமுறை மாற்றியமைப்பு

சர்ச்சைக்குரிய வகையிலான சாஃப்ட் சிக்னல் முறை ஐபிஎல் தொடரில் நீக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. மாலை 8 மணிக்கு…

நவிகோ பயனாளர்களுக்கு €85 யூரோக்கள் இழப்பீடு!

இளம் நவிகோ பயனாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் அறிவித்துள்ளார்.  மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்தும் Imagine’R பயனாளர்களுக்கான இழப்பீட்டுத்…

error: Alert: Content is protected !!