International
ஏனைய நாடுகள்

50 வயதில் கர்ப்பமான பாட்டி!

Tracey gave என்ற 50 வயது பெண்மணிதான் மிகவும் வயதான தாய் என அழைக்கப்படுகிறார்.

காரணம், இவருக்கு 30 மற்றும் 31 வயதில் 3 மகள்கள் மற்றும் 8 பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 50 வயதில் கர்ப்பமாகியுள்ளார்.

முதல் கணவரை விவாகரத்து செய்த பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள இவர் செயற்கை கருத்தரித்தல் மூலம் தற்போது கர்ப்பமாகியுள்ளார்.

இதற்காக, £7,000 பவுண்ட் செலவு செய்துள்ளதாக கூறும் இவர், மிகவும் பாதுகாப்பாக இந்த குழந்தையையும் பெற்றெடுத்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறுகிறார்.


Post Views:
28

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!