Tue. Dec 1st, 2020

Editor

விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு… ஏன் தெரியுமா?

கிருஷ்ணகிரி அருகே நடைபெற்று வரும் விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் படப்பிடிப்பு போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லாபம்.…

ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் – காரணம் தெரியுமா?

இத்தாலி நாட்டு ஒழுங்குமுறை ஆணையம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்து இருக்கிறது. இத்தாலி நாட்டின் ஒழுங்குமுறை ஆணையம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 10…

டெஸ்டில் கோலி இல்லாமல் இந்தியா வென்றால் ஒரு ஆண்டுக்கு கொண்டாடலாம் – ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் சவால்

விராட் கோலி இல்லாமல் இருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் ஓராண்டுக்கு இந்தியாவின் வெற்றியை கொண்டாடலாம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் சவால்…

🔴 கிருஸ்துமஸ் கால மேலதிக கொடுப்பனவுகள் அறிவிப்பு!!

கிருஸ்துமஸ் கால மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படும் திகதி மற்றும் தொகை போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது.  இம்மாதம், டிசம்பர் 11 ஆம் திகதியில் இருந்து 14 ஆம் திகதி வரை…

என் தந்தையின் அந்த ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை – இயக்குனர் சிவா உருக்கம்

இயக்குனர் சிவா, மறைந்த தன் தந்தையின் ஆசை நிறைவேறாமல் போனது குறித்து சமீபத்திய பேட்டியில் உருக்கமாக கூறி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்…

🔴 தடைப்பட்டுள்ள RER C தொடருந்து போக்குவரத்துக்கள்!

RER C தொடருந்து போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளது.  இன்று செவ்வாய்க்கிழமை காலை 13 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றை அடுத்தே இந்த போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. இங்கு RER…

வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி – செல்ல மறுத்ததால் படப்பிடிப்புக்கு தடை விதித்ததாக புகார்

மத்திய பிரதேச மாநில மந்திரியின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் நடிகை வித்யா பாலனின் படப்பிடிப்புக்கு வனத்துறை தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் முன்னணி…

திருமணம் செய்வதாக கூறி 2 வருடம் பாலியல் வன்கொடுமை – இயக்குனர் மீது டிவி நடிகை பகீர் புகார்

திருமணம் செய்வதாக கூறி டி.வி. நடிகையை கற்பழித்ததாக காஸ்டிங் இயக்குனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மும்பையை சேர்ந்த 26 வயது டி.வி. நடிகை…

இந்தியாவில் பாஜி கேம் முன்பதிவு துவக்கம்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பாஜி கேம் முன்பதிவு துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம். இந்தியாவில் பப்ஜி மொபைல் உள்பட 118 செயலிகளுக்கு செப்டம்பர் மாத…

இலங்கையின் அதிக ஆபத்தான இடங்களின் விபரம் வெளியானது

இலங்கையில் கொரோனாவால் அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதை வெளியிட்டுள்ளது. சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான…

இந்துக்களுக்கு உரிமையில்லையா? சிறிதரன்

வடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.…

மன்னாரை மீட்க சேனையை களமிறக்கினோம்; வீட்டுக்கு வீடு நந்திக்கொடி….

மன்னார் மாவட்டத்தில் கிறிஸ்தவ மதமாற்றத்திலிருந்து இந்துக்களை பாதுகாக்க விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது சிவசேனை அமைப்பு. மன்னாரில் சைவ சமயம் ஆபத்திலுள்ள பகுதிகளிற்கு நேரில் செல்லும் அந்த…

மகர உயிரிழப்பு 9 ஆக அதிகரிப்பு! வெளியான முக்கிய தகவல்

மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு கைதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆக உயர்ந்துள்ளது. தீவிர சிகிச்சைப்…

மீண்டும் நேரலையில் மக்ரோன்!!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீண்டும் நேரலையில் தோன்றவுள்ளார்.  அண்மையில் தொலைக்காட்சி நேரலையில் தோன்றிய மக்ரோன், தற்போது சமூகவலைத்தளங்களூடாக நேரலையில் தோன்ற உள்ளார். Brut எனும் ஊடகம் ஒன்றுக்கு…

இந்திய அணியை விராட்கோலி வழிநடத்தும் விதம் புரியவில்லை- கவுதம் கம்பீர் சாடல்

இந்திய அணியை விராட்கோலி வழிநடத்தும் விதத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சாடியுள்ளார். புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி…

மாத்தளையில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா!

மாத்தளை கொங்காவலை பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக மாநகர பிரதான சுகாதார அதிகாரி செந்தூரன் தெரிவித்தார். இவர் மாத்தளை கொங்காவலை பகுதியில் வர்த்தக துறையில் ஈடுபடுபவர்…

இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள்!

இலங்கையில் நேற்று இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகின. இதன்மூலம் உயிரிழப்பு 118 ஆக உயர்ந்தது. 72 வயதுடைய ஒரு ஆணும், 81 வயதுடைய ஒரு பெண்ணும் மரணத்தனர்.…

இன்று 496 பேருக்கு கொரோனா! வெளியான முக்கிய தகவல்

இன்று இதவரையான காலப்பகுதியில் 496 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 23,987 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் 15- 24 வயதினரிடையே அதிகரிக்கும் எயிட்ஸ்..! வெளியான முக்கிய தகவல்!

கடந்த ஆண்டில் (2019) இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளது என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 439 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இன்று…

பிரான்சில் அதிகரிக்கும் கொரோனாச் சாவுகள் – 408 பேர் சாவு

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாத் தொற்றினால் மீண்டும் சாவுகள் அதிகரித்து 408 பேர் பேர் சாவடைந்துள்ளனர். பிரான்சில் கொரோனாத் தொற்றினால் சாவடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது கடந்த 24…

ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்தால் போதுமானது

உடற்பயிற்சி செய்கிறவர்கள், செய்ய விரும்புகிறவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியும், உணவுமுறைகள் பற்றியும் சில முக்கிய ஆலோசனைகளை அறிந்து கொள்ளலாம். *உடல் அமைப்புக்கும் உடற்பயிற்சிக்கும் சம்பந்தம் கிடையாது.…

உடல் சூட்டைக் குறைக்கும் வெள்ளரிக்காய் மோர்

வெள்ளரிக்காய், மோர் உடலின் சூட்டைக் குறைக்கும். இன்று இவை இரண்டையும் சேர்த்து சூப்பரான மோர் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் வெண்ணெய் நீக்கிய தயிர்…

தினமும் தியானம் செய்தால் இவ்வளவு நன்மையா?

ஒருவரின் ஆன்மாவை உணர்வதற்கான வழிமுறையே தியானம் என வரையறுக்கிறது. தியானத்தின் பலன்கள் அதிகம். அதில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம். தியானம் என்பது கவனக் குவிப்பைக்…

உடலின் வெப்பத்தை விரட்டும் மூச்சுப்பயிற்சி

உடலில் குளிர்ச்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக ஏ.சி. அறையில் நிறைய பேர் நேரத்தை செலவிடுவார்கள். மூச்சுப் பயிற்சி மூலமே வெப்ப தாக்கத்தை விரட்டிவிடலாம். உடலில் குளிர்ச்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக ஏ.சி. அறையில்…

டோனி தனது மனைவியின் பிறந்தநாளை யாருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் தெரியுமா?

இந்திய அணியின் முன்னாள் வீரரான டோனி தனது மனைவியின் பிறந்த நாளை பாகிஸ்தான் வீரருடன் சேர்ந்து துபாயில் கொண்டாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக டோனி ஐக்கிய அரபு…

சிந்திக்க வைக்கும் சிரிப்பு யோகாவால் ஏற்படும் பலன்கள்

யோகாசன கலையில் உள்ள சில பயிற்சி முறைகளையும், சிரிப்பையும் கலந்து ‘சிரிப்பு யோகா’ என்று பெயர்சூட்டி உலகம் முழுவதும் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். லாபிங் யோகாவால் ஏற்படும் பலன்கள்…

உடல் வலியை போக்கும் எலுமிச்சை இஞ்சி ரசம்

சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் இந்த எலுமிச்சை இஞ்சி ரசம். இந்த ரசம் உடல் வலியை போக்கும். மேலும் சளி, தொண்டை வலியை குணமாக்கும்.…

சத்தான டிபன் வரகரிசி காய்கறி தோசை

குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட அடம் பிடிக்கும். அவர்களுக்கு இவ்வாறு காய்கறிகள் சேர்த்து தோசை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் வரகரிசி, இட்லி அரிசி –…

உடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல் தியானம்

ஒற்றைச் சொல் தியான முறையை 3 மாத காலத்திற்கு கடைப்பிடித்தவர்கள் அபார பலன்களை கண்டிருக்கிறார்கள். செய்து பார்த்தாலே பலன் தெரியும். ஒற்றைச் சொல் தியானம் என்பது மதம்…

ஆரோக்கியம் நிறைந்த நாட்டு சோள அடை

நாட்டு சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று நாட்டு சோளம் சேர்த்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நாட்டு சோளம் –…

error: Alert: Content is protected !!