Mon. Sep 27th, 2021

Category: சினிமா

இந்திய நடிகருடன் சண்டை போட தயாராகும் மைக் டைசன்… ஹீரோ யார் தெரியுமா?

உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், இந்திய நடிகர் ஒருவருடன் சண்டை போட தயாராகி இருக்கிறார். விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத்,…

படிக்கும் வயதில் காதல் வேண்டாம் – மாணவர்களுக்கு சௌந்தரராஜா வேண்டுகோள்

திருச்சியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை துவங்கி வைத்த நடிகர் சௌந்தரராஜா, படிக்கும் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக இருதய தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை…

காந்தி பிறந்தநாளில் விருந்து கொடுக்கும் சிம்பு

பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் சிலம்பரசன், காந்தி ஜெயந்தி தினத்தில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள…

விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு – எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர் விஜய் பெயரில் செயல்பட்டு வந்த விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு அளித்துள்ளார். நடிகர் விஜய்…

30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் பிரபல நடிகை

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழில் 1980-களில் முன்னணி…

வாழும்போதும் வாழ்ந்த பிறகும் புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞன் நாகேஷ் – கமல் ஆதங்கம்

நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன், தமிழக அரசுக்கு அறிக்கை வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பிறந்தநாளான இன்று, அவரது நினைவுகளைப் போற்றும் விதமாக…

நடிகராகவும் முத்திரை பதிக்கும் பாடகர் வேல்முருகன்

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி உள்ளிட்ட படங்களில் பாடல்களில் மட்டுமே இதுவரை நடித்து வந்த வேல்முருகன் தற்போது குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக வலம் வர உள்ளார். …

ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகையின் தங்கை

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ- என்ட்ரி கொடுக்க இருக்கிறார். ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’…

விவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு

நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான…

மாதவன் இயக்கியுள்ள ‘ராக்கெட்ரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘ராக்கெட்ரி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை…

முதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா – குவியும் வாழ்த்துக்கள்

நடிகர் ஆர்யாவும், அவரது மனைவி சாயிஷாவும் கஜினிகாந்த், காப்பான், டெடி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்…

காதலருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா – வைரலாகும் வீடியோ

நடிகை நயன்தாரா, இன்று காலை தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை…

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் ‘ஆதிபுருஷ்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாகுபலி படம் மூலம் பிரபலமான பிரபாஸ் அடுத்ததாக ‘ஆதிபுருஷ்’ என்ற…

சந்திரமுகியாக நடிக்கிறாரா அனுஷ்கா? – இயக்குனர் பி.வாசு விளக்கம்

பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள ‘சந்திரமுகி’ படத்தின் 2-ம் பாகத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் 2005-ல் திரைக்கு…

‘பொன்மகள் வந்தாள்’ படத்தால் வெளிவந்த உண்மை – பெண்களுக்கு ஜோதிகா அறிவுரை

பொன்மகள் வந்தாள் படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், பெண்கள் அமைதியை தகர்த்து எறிந்து வெளியே வரும்படி நடிகை ஜோதிகா அறிவுரை வழங்கியுள்ளார். ஜோதிகா, பாக்யராஜ்,…

லண்டனில் நடிகர் சித்தார்த்துக்கு அறுவை சிகிச்சை

தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ள மகா சமுத்திரம் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சித்தார்த், அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார். தமிழ், தெலுங்கு மொழி படங்களில்…

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், ரசிகர்களுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து…

வலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின்…

பிகினி உடையில் அமலாபால் – வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் சிந்து…

ஹீரோயினாக அறிமுகமாகும் ராஜீவ் மேனன் மகள்

நடிகை சரஸ்வதி ஏற்கனவே ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான ’சர்வம் தாளமயம்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடியிருந்தார். வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன்…

சிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விக்ரம் படத்தை இயக்குகிறார். நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’.…

ரஜினி, சிம்புவுக்கு போட்டியாக தீபாவளி ரேஸில் களமிறங்கும் அருண் விஜய்

ரஜினியின் ‘அண்ணாத்த’, சிம்புவின் ‘மாநாடு’ ஆகிய படங்கள் தீபாவளியன்று ரிலீசாக உள்ள நிலையில், தற்போது அருண் விஜய் நடித்துள்ள படமும் இணைந்துள்ளது. விஜய் சேதுபதி நடித்த…

திடீரென ரிலீஸ் தேதியை மாற்றியது ‘ராஜவம்சம்’ படக்குழு

கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் படம் பண்டிகை தினத்தன்று ரிலீசாக உள்ளது. நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும்…

தெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா?

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி…

சாதனைப்பாடகர் எஸ்.பி.பி. முதலாம் ஆண்டு நினைவு தினம்

மறைந்த பாடகரும், இசையமைப்பாளருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் திரையிசை வரலாற்றில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு என்று தனிப் பெருமை இருக்கிறது. ரசிகர்கள்…

சமந்தாவுடன் விவாகரத்தா? – முதன் முறையாக மவுனம் களைத்த நாக சைதன்யா

நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின்…

சாய் பல்லவியுடன் டூயட் பாட விருப்பம்…. ஓப்பனாக சொன்ன சிரஞ்சீவி

சாய் பல்லவி நடித்துள்ள லவ் ஸ்டோரி படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தெலுங்கில் நாக சைதன்யா, சாய்…

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து வேதாளம் ரீமேக்கில் இணையும் பிரபல நடிகை

தமிழில் அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் தற்போது ‘போலா ஷங்கர்’ என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன்,…

பா.இரஞ்சித் படத்துக்கு இசையமைக்கப்போவது இளையராஜா இல்லையாம்… இவர்தானாம்

பா.இரஞ்சித் அடுத்ததாக இயக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்…

‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு

யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி…

error: Alert: Content is protected !!