Mon. Nov 30th, 2020

சினிமா

அபாரமான திறமைகளை கொண்ட குழந்தைகளுக்கான ஒரு ஷோ ‘கலர்ஸ் தமிழ்’

அபாரமான திறமைகளை கொண்ட குழந்தைகளுக்கான ஒரு ஷோ ‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில். சமீபத்தில் தமிழில் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி ‘கலர்ஸ் தமிழ்’. இந்தியாவின் பல மொழிகளில்…

ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெறும் ‘லைகாவின் கரு’

ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெறும் ‘லைகாவின் கரு’ சில இயக்குனர்களுக்கு மட்டுமே இசை ஞானம் மேலோங்கி இருக்கும். அது அவர்களது பட பாடல்களிலும் பின்னணி இசையிலும் பிரதிபலிக்கும். இந்த…

இமயமலை – யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகும்​​ கார்த்தி நடிக்கும் புதிய படம்

கார்த்தி நடிக்கும் புதிய படம். இமயமலை – யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது. மாபெரும் வெற்றி பெற்ற “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தை தொடர்ந்து கார்த்தி, ரகுல் பிரீத்சிங்…

30 வருடங்கள் கழித்து டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு தேர்தல்

தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு 30 வருடங்கள் கழித்து தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் இதுவரையிலும் பொறுப்பில் இருந்த நடிகர் ராதாரவி…

ஆர்யாவை விரும்பும் ஒரு லட்சம் பெண்கள்!!

கலர்ஸ் சேனலின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியின் வாயிலாக, தன் வாழ்க்கைத் துணைக்கான தேடலில் பிஸி ஆகிவிட்டார் நடிகர் ஆர்யா. ஆடல், பாடல், ரொமான்ஸ், கேம்ஸ், அட்ராக்டிவ்…

தமிழ் புத்தாண்டில் வெளியாகிறது அருண் விஜயின் “தடம்”

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “குற்றம் 23” திரைப்படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக…

உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவரும் குறும்படம் ‘கல்கி’

சிறப்பாக  எடுக்கப்படும் உணர்வுபூர்வமான குறும்படங்கள் மக்கள் மனதில் என்றுமே தனக்கென ஒரு இடம் பிடிக்கும். திலிப் குமார் இயக்கத்தில் கிஷோர், யாஸ்மின் பொன்னப்பா ஆகியோர் நடிப்பில் உருவாகிய…

ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் “#பேய் பசி”

ஸ்ரீனிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘#பேய் பசி’. இந்த படத்தை ‘Rise East Entertainment Private Limited’ நிறுவனம் சார்பில்  Sreenidhi…

‘மனுசனா நீ’ படத்தின் திருட்டு விசிடி தயாரித்த தியேட்டர் உரிமையாளர் கைது!

எனது படம் ‘மனுசனா நீ’ தியேட்டரில் கேமரா வைத்து எடுத்து இண்டர்நெட்டில் ஏற்றி எனக்கு நஷ்டம் ஏற்படுத்தியது சம்பந்தமாக! நான் ‘மனுசனா நீ’ என்ற மருத்துவத் துறை…

உண்மை கதையில் குஷ்பு!

டிராபிக் ராமசாமியின் வாழ்க்கைச் சம்பவங்கள், டிராபிக் ராமசாமி என்ற பெயரில் படமாகிறது. கதையின் நாயகனாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், அவரது மனைவியாக… Read more »

ரஜினி மக்கள் மன்றம்

ரஜினி மக்கள் மன்றம் நமது அன்புக்குரிய தலைவர் ரஜினிகாந்திற்கு ஆதரவாக பல நலத்திட்ட நடவடிக்கைகளில் தீவிர ஈடுபாடு காட்டிவரும் பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு எங்கள் இதயப்பூர்வமான…

தனுஷ் வெளியிட்ட ரஜினியின் காலா டீசர்

தனுஷ் வெளியிட்ட ரஜினியின் காலா டீசர் சென்னை: ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம்…

உலக தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருந்த சூப்பர் ஸ்டாரின் காலா டீசர் விமர்சனம்…

உலக தமிழர்களின் ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது காலா டீசர் நேற்று வெளியாக வேண்டியது வெளியாகவில்லை என்று இகவும் ஆவலோடு இருந்த ரசிகர்களுக்கு மிக பெரிய ட்ரீட் ஆகவே…

வயது குறைவான நபரை மணக்கிறார் ஸ்ரேயா!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமாகி,…

சீமானும் குஷ்புவும் இணையும் “டிராபிக் ராமசாமி”

தமிழ்ச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத டிராபிக் ராமசாமி என்கிற சமூகப் போராளியின் வாழ்க்கை ‘டிராபிக் ராமசாமி’ என்கிற திரைப்படமாகி வருகிறது. கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்…

ரவி அப்புலு இயக்கும் “செயல்” படத்திற்கு “U” சான்றிதழ்

C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம் “ செயல்” ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார்.…

வித்யாபாலன் முக்கிய வேடத்தில் நடித்த ‘துமாரி சுலு’ (இந்தி) தமிழில் தயாராகிறது!  ஜோதிகா நடிக்கிறார்!!

வித்யாபாலன் முக்கிய வேடத்தில் நடித்த ‘துமாரி சுலு’ (இந்தி) தமிழில் தயாராகிறது!  ஜோதிகா நடிக்கிறார்!! வித்யாபாலன் விருதுபெற்ற வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்! கடந்த வருடத்தில் வெளியாகி மகத்தான…

“கிளாப்போர்ட் புரொடக்ஷன்“ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடும் ”கோலிசோடா 2“

“கிளாப்போர்ட் புரொடக்ஷன்“ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடும் ”கோலிசோடா 2“ தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்ததுடன் ‘கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்’ நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்தார் வி.சத்யமூர்த்தி…இதை தொடர்ந்து சுசீந்திரன்…

இன்று முதல் வேலை நிறுத்தம் : தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

இன்று முதல் வேலை நிறுத்தம் புதுப்படங்கள் வெளியீடு இல்லை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக வியாழக்கிழமை (மார்ச் 1)…

இரண்டு ஹீரோக்கள் செய்த காரியம்…? மூடிய கதவை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி!

ஸ்ரீதேவிக்கும், ஜெயபிரதாவுக்கும் இடையேயான பகையை போக்க இரண்டு ஹீரோக்கள் ஒரு காரியம் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி மரணம்…

மீண்டும் ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா

கடந்த வருடத்தில் வெளியாகி மகத்தான வெற்றிபெற்ற ‘துமாரி சுலு’ படத்தை டிசீரிஸ் மற்றும் எல்லிப்சிப்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தத் திரைப்படத்தில் வித்யா பாலன் முக்கிய வேடத்தில்…

“சாமி-2” படக்குழுவினர் ஜெய்சாலமர் பயணம்

விக்ரம் நடிக்கும் ‘சாமி-2’ படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில் நடந்து முடிந்தது, தொடர்ந்து தூத்துக்குடியில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. பிறகு தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு…

கோலிசோடா 2 படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கி இருக்கும் வி.சத்யமூர்த்தி

தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்ததுடன் ‘கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்’ நிறுவனம் சார்பில் படத்தை  தயாரித்தார் வி.சத்யமூர்த்தி. இதை தொடர்ந்து  சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும்  விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக்  நடித்த ஒரு…

சுரேஷ் காமாட்சி, இயக்குநராக அவதாரமெடுக்கும் படம் “மிக மிக அவசரம்”

அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குநராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’,…

‘பேரழகி ஐ.எஸ்.ஓ’ பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன்

கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘. ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’  ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், விஜய் ஆண்டனியின்…

எனக்கு நகைச்சுவை படங்களே பிடிக்கும்: – காஜல் அகர்வால்

, தெலுங்கில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் அடுத்ததாக நகைச்சுவை படங்களில் நடிக்க ஆசை உள்ளதாம். நயன்தாரா, அனுஷ்கா கதாபாத்திரம்… Read more »

error: Alert: Content is protected !!