Tue. Nov 24th, 2020

சினிமா

விழிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி… கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்

முன்னணி நடிகையாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார், விழிப்புணர்விற்காக வெளியிட்ட புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்…

அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட எமி ஜாக்சன்… குவியும் லைக்குகள்

பிரபல நடிகையாக இருக்கும் எமி ஜாக்சன், கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து வருகிறார்கள். தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம்…

மாஸ்டர் டீசர் படைத்த உலக சாதனை

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி உலக சாதனை படைத்துள்ளது. விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர்…

குதிரையேற்ற வீராங்கனை பட்டம் பெற்ற திரிஷா

சாகசங்கள் செய்வதில் ஆர்வம் கொண்ட நடிகை திரிஷா, தற்போது இரண்டே மாதத்தில் குதிரையேற்ற பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளார். ஸ்கை டைவிங் என்ற பெயரில் வானத்தில்…

தவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய விஜய் சேதுபதி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தவசிக்கு, நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு…

புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படும் தவசிக்கு உதவிக்கரம் நீட்டிய சிவகார்த்திகேயன், சூரி

புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படும் தவசிக்கு, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் நிதியுதவி வழங்கி உள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட படங்களில் சின்ன,…

‘கொட்டேஷன் கேங்’கில் இணைந்த சாரா

விவேக் இயக்கத்தில் பிரியாமணி நடித்துவரும் ‘கொட்டேஷன் கேங்’ படத்தில் சாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பிரியாமணி நடிப்பில் உருவாகும் படம் ‘கொட்டேஷன் கேங்’.…

காஜலின் ஹனிமூன் செலவு இத்தனை லட்சமா? – ரசிகர்கள் வியப்பு

நடிகை காஜல் அகர்வால் ஹனிமூன் கொண்டாட்டத்திற்காக செலவு செய்த தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகை காஜல் அகர்வால் கடந்த மாதம்…

புற்றுநோயால் பாதிப்பு: நகைச்சுவை நடிகருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் திமுக எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன்

நகைச்சுவை நடிகர் தவசி உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கம்பீரமான மீசையுடன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ரசிகர்களை…

புற்றுநோய் பாதிப்பு… சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகர்

சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்து பிரபலமான தவசி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட படங்களில் சின்ன,…

சாதனை மேல் சாதனை படைக்கும் ‘ரவுடி பேபி’ பாடல்…. 100 கோடியை தொட்டது

தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூபில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த…

எப்படித் தாங்குவாய் மகளே…. லாஸ்லியா தந்தை மரணம் குறித்து சேரன் உருக்கம்

லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி அறிந்த சேரன், டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். லாஸ்லியாவும், சேரனும் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். அப்போது…

நடிகைகளுக்கு கோவில் கட்டி ஆராதிக்கும் ரசிகர்கள் – பூஜா ஹெக்டே வியப்பு

நடிகர், நடிகைகளை தமிழ், தெலுங்கு ரசிகர்கள் கடவுள் மாதிரி பார்க்கிறார்கள் என நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். தமிழில் முகமூடி படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே…

மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சந்தானம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சந்தானம், மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார். சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் பிஸ்கோத். இப்படம்…

எளிமையாக நடைபெற்ற நெடுமுடி வேணு மகன் திருமணம்

திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக குணச்சித்திர நடிகராக வலம் வரும் நடிகர் நெடுமுடி வேணுவின் மகன் திருமணம் எளிமையாக நடைபெற்றது. மலையாள திரையுலகில் கடந்த…

சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர்தானாம்

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் யார், அவரை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள…

தேனிலவில் காஜல் செய்த காரியத்தால் கடுப்பான ரசிகர்கள்

தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், தேனிலவில் செய்த காரியத்தால் ரசிகர்கள் கடுப்பாகி இருக்கிறார்கள். காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும்…

கார்த்தி அடுத்த படத்தின் புதிய அறிவிப்பு… இசையமைப்பாளர் யார் தெரியுமா?

சுல்தான் படத்தை அடுத்து கார்த்தி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.  ‘ரெமோ’ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில்…

அந்த வாத்தி மண்டைக்குள்ள ஓட்டிட்டே இருக்கான்… இணையத்தை தெறிக்க வைக்கும் மாஸ்டர் டீசர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து…

சூர்யா அழுதபோது நானும் அழுதேன்… பிரபல நடிகர்

சூர்யாவின் சூரரைப்போற்று வெளியாகி இருக்கும் நிலையில், அவர் திரையில் அழும் போது நானும் அழுதேன் என்று பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார். சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’…

குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி… வைரலாகும் புகைப்படம்

நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட…

சர்ப்ரைஸ் சொல்லி கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட ஜூலி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமான ஜூலி கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஜூலி. இதன்…

ரகசிய திருமணம் செய்து கொண்டாரா பிரபு தேவா?

நடன இயக்குனர், நடிகர், இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபுதேவா ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சினிமா நடன இயக்குனராக இருந்து முன்னணி…

இணையத்தை கலக்கிய ஈஸ்வரன் டீசர்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. “சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ஈஸ்வரன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.…

தீபாவளி உற்சாகம்… வீட்டின் முன் திரண்ட ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் புதிய உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியல்…

நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் அஞ்சலி, தன்னுடைய நாய்க்குட்டிக்கு போட்டோஷூட் நடத்தி பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார். அங்காடித் தெரு…

புதிய அவதாரம் எடுத்த ஜெய்… உதவும் வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெய் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். இயக்குனர் சுசீந்திரன் தற்போது சிம்புவை வைத்து ஈஸ்வரன்…

போனி கபூர் காணவில்லை… போஸ்டர் அடித்து ஒட்டிய அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வரும் போனி கபூர் காணவில்லை என்று ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள். …

ஐபிஎல் அணியை வாங்கும் மோகன்லால்?

ஐபிஎல் தொடரில் கூடுதலாக ஒரு அணி சேர்க்கப்பட உள்ளதாகவும் அதை மோகன்லால் வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த…

பாம்பு பிடித்த விவகாரம்…. நடிகர் சிம்புக்கு வனத்துறை மீண்டும் நோட்டீஸ்

நடிகர் சிம்பு பாம்பை பிடித்து சாக்கு பையில் போடும் காட்சி வைரலான நிலையில், அதுகுறித்து விளக்கம் கேட்டு வனத்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இயக்குனர்…

error: Alert: Content is protected !!