Mon. Nov 30th, 2020

சினிமா

இன்று நயன்தாரா… நாளை சிம்பு…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு டீசர் வெளியானது போல் நாளை சிம்பு ஒரு அறிவிப்பை வெளியிட இருக்கிறார். …

நடிகை ரோஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகையும் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா தனது 48-வது பிறந்தநாளை கணவர், குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். கடந்த 1992-ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் ‘செம்பருத்தி’ படத்தில் நடிகையாக அறிமுகமானவர்…

ஹீரோவின் மனைவிக்கு பிடிக்காததால் என்னை படத்தில் இருந்து நீக்கினர் – டாப்சி பகீர் புகார்

சினிமாவுக்கு வந்த புதிதில் தான் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து நடிகை டாப்சி சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். நடிகை டாப்சி சினிமா அனுபவங்கள் பற்றி…

தளபதி 65 அப்டேட் – மெர்சல் வில்லனிடம் கதை கேட்ட விஜய்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். இப்படம்…

நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பிறந்தநாள் பரிசு

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நயன்தாராவுக்கு, அவரது காதலனும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர்…

தவசியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் ரஜினிகாந்த்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசியிடம் தொலைபேசி மூலம் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி…

எப்போதும் என் ஹீரோ ரஜினிகாந்த் அண்ணன்தான்… புகழும் வில்லன் நடிகர்

தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக இருப்பவர், எப்போதும் என் ஹீரோ ரஜினிகாந்த் அண்ணன்தான் என்று சமூக வலைத்தள பக்கத்தில் புகழ்ந்துள்ளார். பிரபல வில்லன் நடிகர் ஆனந்தராஜ்…

விபத்து ஏற்படுத்திய சினேகன் – போலீசார் வழக்கு பதிவு

பிரபல பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான சினேகன் ஏற்படுத்திய விபத்து காரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம்…

விழிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி… கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்

முன்னணி நடிகையாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார், விழிப்புணர்விற்காக வெளியிட்ட புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்…

அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட எமி ஜாக்சன்… குவியும் லைக்குகள்

பிரபல நடிகையாக இருக்கும் எமி ஜாக்சன், கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து வருகிறார்கள். தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம்…

மாஸ்டர் டீசர் படைத்த உலக சாதனை

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி உலக சாதனை படைத்துள்ளது. விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர்…

குதிரையேற்ற வீராங்கனை பட்டம் பெற்ற திரிஷா

சாகசங்கள் செய்வதில் ஆர்வம் கொண்ட நடிகை திரிஷா, தற்போது இரண்டே மாதத்தில் குதிரையேற்ற பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளார். ஸ்கை டைவிங் என்ற பெயரில் வானத்தில்…

தவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய விஜய் சேதுபதி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தவசிக்கு, நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு…

புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படும் தவசிக்கு உதவிக்கரம் நீட்டிய சிவகார்த்திகேயன், சூரி

புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படும் தவசிக்கு, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் நிதியுதவி வழங்கி உள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட படங்களில் சின்ன,…

‘கொட்டேஷன் கேங்’கில் இணைந்த சாரா

விவேக் இயக்கத்தில் பிரியாமணி நடித்துவரும் ‘கொட்டேஷன் கேங்’ படத்தில் சாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பிரியாமணி நடிப்பில் உருவாகும் படம் ‘கொட்டேஷன் கேங்’.…

காஜலின் ஹனிமூன் செலவு இத்தனை லட்சமா? – ரசிகர்கள் வியப்பு

நடிகை காஜல் அகர்வால் ஹனிமூன் கொண்டாட்டத்திற்காக செலவு செய்த தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகை காஜல் அகர்வால் கடந்த மாதம்…

புற்றுநோயால் பாதிப்பு: நகைச்சுவை நடிகருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் திமுக எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன்

நகைச்சுவை நடிகர் தவசி உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கம்பீரமான மீசையுடன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ரசிகர்களை…

புற்றுநோய் பாதிப்பு… சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகர்

சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்து பிரபலமான தவசி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட படங்களில் சின்ன,…

சாதனை மேல் சாதனை படைக்கும் ‘ரவுடி பேபி’ பாடல்…. 100 கோடியை தொட்டது

தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூபில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த…

எப்படித் தாங்குவாய் மகளே…. லாஸ்லியா தந்தை மரணம் குறித்து சேரன் உருக்கம்

லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி அறிந்த சேரன், டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். லாஸ்லியாவும், சேரனும் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். அப்போது…

நடிகைகளுக்கு கோவில் கட்டி ஆராதிக்கும் ரசிகர்கள் – பூஜா ஹெக்டே வியப்பு

நடிகர், நடிகைகளை தமிழ், தெலுங்கு ரசிகர்கள் கடவுள் மாதிரி பார்க்கிறார்கள் என நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். தமிழில் முகமூடி படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே…

மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சந்தானம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சந்தானம், மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார். சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் பிஸ்கோத். இப்படம்…

எளிமையாக நடைபெற்ற நெடுமுடி வேணு மகன் திருமணம்

திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக குணச்சித்திர நடிகராக வலம் வரும் நடிகர் நெடுமுடி வேணுவின் மகன் திருமணம் எளிமையாக நடைபெற்றது. மலையாள திரையுலகில் கடந்த…

சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர்தானாம்

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் யார், அவரை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள…

தேனிலவில் காஜல் செய்த காரியத்தால் கடுப்பான ரசிகர்கள்

தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், தேனிலவில் செய்த காரியத்தால் ரசிகர்கள் கடுப்பாகி இருக்கிறார்கள். காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும்…

கார்த்தி அடுத்த படத்தின் புதிய அறிவிப்பு… இசையமைப்பாளர் யார் தெரியுமா?

சுல்தான் படத்தை அடுத்து கார்த்தி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.  ‘ரெமோ’ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில்…

அந்த வாத்தி மண்டைக்குள்ள ஓட்டிட்டே இருக்கான்… இணையத்தை தெறிக்க வைக்கும் மாஸ்டர் டீசர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து…

சூர்யா அழுதபோது நானும் அழுதேன்… பிரபல நடிகர்

சூர்யாவின் சூரரைப்போற்று வெளியாகி இருக்கும் நிலையில், அவர் திரையில் அழும் போது நானும் அழுதேன் என்று பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார். சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’…

குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி… வைரலாகும் புகைப்படம்

நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட…

சர்ப்ரைஸ் சொல்லி கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட ஜூலி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமான ஜூலி கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஜூலி. இதன்…

error: Alert: Content is protected !!