Mon. Sep 27th, 2021

Category: இந்தியா

சென்னையில் நாளை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் ஆரம்பம்

நாளை (26-ந் தேதி) சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மீண்டும் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்…

சென்னையில் ஆசிரியர் திட்டியதால் மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு

சென்னை கொரட்டூரில், ஆசிரியர் புகாரை கேட்டு சரியாக படிக்கவில்லையா என பெற்றோர் கண்டித்ததால் பதினொன்றாம் வகுப்பு மாணவி மனமுடைந்து 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து…

பேரறிவாளளின் பரோல் 5-வது தடவையாக மீண்டும் நீடிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ…

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற இளைஞனுக்கு ஏற்ப்பட்ட சிக்கல்

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞன் மலேசியாவில் போதை பொருள் கும்பலிடம் விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் முத்துபட்டிபுதூர்யை சேர்ந்தவர் கண்ணன். கூலி வேலை செய்து…

இந்தியாவில் கர்ப்பிணி மனைவிக்கு எச்ஐவி ஊசி செலுத்திய கணவர்:

இந்தியாவில் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவன், மனைவியை விவாகரத்து செய்வதற்காக மனைவிக்கு எச்ஐவி ஊசி செலுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள…

நகைக்காக அண்ணன் இறந்த பின்னர் அண்ணன் மனைவியை திருமணம் செய்த தம்பி

கணவன் உயிரிழந்த நிலையில், கணவனின் தம்பியை திருமணம் செய்து வரதட்சணை கொடுமையால் அந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் நாடு, மதுரௌ மாவட்டம்…

தற்கொலை செய்து கொண்ட மனைவியை ரசித்து வீடியோ எடுத்த கணவன்

தற்கொலை செய்துகொண்ட மனைவியை வீடியோ எடுத்து ரசித்த கொடூர கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கொண்டம்மா, இவருக்கு திருமணமாகி…

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பேச இருக்கும் விடயத்தை வெளிப்படையாக கூறிய மோடி

அமெரிக்க சுற்றுப்பயணம், முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல ஒரு வாய்ப்பாக அமையும் என பிரதமர் மோடி கூறினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபை…

தனது மகள்களை கொன்று பள்ளத்தாக்கில் வீசிய தயார்

இந்தியாவில் இரண்டு மகள்களை கொலை செய்த தாயார் குறித்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டியை சேர்ந்தவர் ஹீனா. இவர் தான் தனது 9…

தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் ஆரம்பிக்கும் இந்தியா

எதிர்வரும் ஒக்டோபர் முதல் இந்தியா கோவிட் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் ஆரம்பிக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளர்…

விமானத்தில் நாயை அழைத்து வருவதற்கு பெண் மேற்கொண்ட செயலைப் பாருங்கள்

சமீபத்தில் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெண் ஒருவர் தனது செல்ல நாயை அழைத்து வர செய்த காரியம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விமானங்களில் நாய்,…

இந்தியாவில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியாக களமிறங்கிய மாமியார்-மருமகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியாரும் மருமகளும் ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் சபாஷ் சரியான போட்டி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்…

ஒருநாள் கலெக்டரான 11 வயது சிறுமி மனதை உருக வைத்த சம்பவம்

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள 11 வயது சிறுமியின் மாவட்ட கலெக்டர் ஆகும் கனவை நிறைவேற்றியிருக்கிறார் அந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் சாகேல். அந்த சிறுமியின்…

வாக்கிங் போன முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வழி மறித்தது பெண்கள் செய்த வேலையை பாருங்கள்

முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது அவரிடம் மக்கள் பலர் இயல்பாக உரையாடல் நிகழ்த்தினார்கள். முதல்வரிடம் பல சுவாரசியமான கேள்விகளை கேட்க, அதற்கு முதல்வரும்…

தங்கத்தின் விலையில் சரிவு!

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை சரிவை கண்டு வருவதனால் வாடிக்கையாளர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் இன்றைய (செப்டம்பர் 18) விற்பனையில்…

இந்தியாவில் புதிதாக 35,662 பேருக்கு தொற்று

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,26,32,222 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 33,798 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய…

இந்தியாவில் இருவரைக் காதலித்து நாடகமாடிய பெண்ணிற்கு ஏற்ப்பட்ட நிலை

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் ஒரே நேரத்தில் இரு ஆண்களை காதலித்து கர்ப்பமான யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம்…

தாயை கொலை செய்துவிட்டு தாயின் உடலருகே விடியும் வரை காத்திருந்த மகன்

இளைஞர் ஒருவர் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு விடிய விடிய அவரது உடல் அருகே ரத்தத்துடன் அமர்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த…

தேமுதிக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு

தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம். 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர்…

இந்தியாவில் நீட் தேர்வால் மற்றுமோர் உயிரிழப்பு

நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராது என்ற விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை…

இந்தியாவில் நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை

நீட் தேர்வு முடிவு குறித்த பயத்தால் மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு…

இந்தியாவில் புதிதாக 25,404 பேருக்கு தொற்று

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 99 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 339 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,43,213 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை…

உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி

உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி – கொண்டாடும் ஆதரவாளர்கள் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதிக்கு புதிய பதவி ஒன்றை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.…

இன்றைய தங்கத்தின் நிலவரம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது. நேற்று 4,440 ரூபாயாக இருந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 3 ரூபாய் குறைந்து ரூ.4,437 க்கு…

இந்தியாவில் மட்டும் புதிதாக 27,254 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,24,47,032 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 37,687 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய…

இன்றைய தினம் நடைபெறும் ‘நீட்’ தேர்வில் தமிழ்நாட்டில் 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்

தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை உள்பட கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வின்போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். அந்த வகையில் நடப்பாண்டு…

இந்தியாவில் நீட் தேர்வுக்கு தயாராகிய மாணவன் தற்கொலை

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை…

தற்போது இந்தியாவில் புதிதாக 28,591 பேருக்கு தொற்று

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 181 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 338 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,42,655 ஆக உயர்ந்தது. மத்திய சுகாதாரத்துறை…

சிக்கன் புரியாணி ஆர்வலர்களுக்கு எச்சரிக்கை சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு!

தமிழகத்தில் ஹொட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே இயங்கிவரும் அசைவ…

error: Alert: Content is protected !!