மருத்துவமனை முன்பு உயிருக்கு போராடிய சுவிஸ் பெண்மணி பரிதாப மரணம்
சுவிட்சர்லாந்தின் Fribourg மண்டலத்தில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தவறியதால் மருத்துவமனை முன்பு பெண் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். Fribourg மண்டலத்தில் Tafers பகுதியிலேயே குறித்த…