Mon. Sep 27th, 2021

Category: பிரான்ஸ்

எரிக் செமூரிற்கு குரானின் பெயரால் கொலை மிரட்டல்!!

வலது சாரிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னைப் பிரகடணப்படுத்தியிருக்கும் எரிக் செமூர், தொடர்ச்சியாகப் பெரும் விமர்சனத்திற்கும் விவாதங்களிற்குள்ளும் உள்ளாகி வருகின்றார். பிரான்சில் குடியேறியிருக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்ற வேண்டும்,…

மீண்டும் 89 கொரோனாச் சாவுகள் – இன்றைய நிலவரம்!

பிரான்சில் கொரோனாத் தொற்று வீழ்சியடைந்த வரும் நிலையிலும், சாவுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. ஒக்டோபர் 15ம் திகதி முதல் கொரோனாப் பரிசோதனைகளிற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக அறிவித்திருக்கும் நிலையில்…

🔴🔴🔴 ஒக்டோபர் 15 – கொரோனாப் பரிசோதனைகளிற்குக் கட்டணம் – யாரிற்கு? எவ்வளவு?

ஒக்டோபர் 15ம் திகதியிலிருந்து, மருத்துவரின் சிட்டையில்லாத கொரோனாப் பரிசோதனைகளிற்கு, கட்டணம் அறவிடப்படுவதுடன், தேசிய மருத்துவக் காப்புறுதியினால் இந்தக் கட்டணம் மீள வழங்கப்படவும் மாட்டாது என உறுதி செய்ப்பட்டுள்ளது.…

தொடருந்து நிலையங்களில் ‘இலவச’ குடைகள்! – மழை நாட்களில் அசத்தல் வசதி!!

மழை காலங்களில் தொடருந்து நிலையங்களில் ‘இலவசமாக’ குடைகளை பெற்றுக்கொள்ளும் வசதி ஒன்று ஏற்படுத்தி தரப்பட உள்ளது. இந்த புதிய முயற்சியை RATP மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக பரிசில் உள்ள…

🔴 விசேட செய்தி : ஜனாதிபதி மக்ரோன் மீது முட்டை வீச்சு!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீது முட்டை வீச்சு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கட்கிழமை செப்டம்பர் 27 ஆம் திகதி காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.   ஜனாதிபதி மக்ரோன்…

லியோனில் பெரும் கலவரம்!! வாகனங்கள் தீக்கிரை!

கடந்த சனிக்கிழமை இரவு பெரும் கலவரம் லியோனின் புறநகரை அதிர வைத்துள்ளது. லியோனிற்கு அருகிலுள்ள RILLIEUX-LA-PAPE (RHÔNE) இல்,  நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள், அங்குள்ள,  இளையோர் மற்றும் கலவாச்சார…

சிறந்த பகெத் வெற்றியாளர்!!

பிரான்சின் பாரம்பரிய பாண் வகையான பகெத் (Baguette), பரிசின் முக்கிய சின்னமாகவும் விளங்குகின்றது.  வருடாவருடம் மிகவும் பாரம்பரியமான சிறந்த பகெத் தயாரிப்பிற்கான போட்டி பரிசில் நடைபெறுவது வழமை.…

🔴 கொரோனா வைரஸ் : தற்போதைய நிலவரம்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 4,706 பேருக்கு புதிதாக…

கொரோனா வைரஸ் : €200 பில்லியன் யூரோக்கள் செலவு!!

பிரான்சில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்து இதுவரை €200 பில்லியன் யூரோக்கள் வரை செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பொது செலவுகளின் கணக்கு அமைச்சர் Olivier…

Oise : சுட்டுக்கொல்லப்பட்டு காட்டுக்குள் புதைக்கப்பட்ட நபர்! – காவல்துறையினர் விசாரணை!

செப்டம்பர் 23 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று Ermenonville (Oise) காட்டில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே இந்த…

எரிக் செமூர் எங்களின் கட்சியின் பண்பிற்கு அப்பாற்பட்டவர்!!

தொடர்ந்தும் தான் Les Républicains கட்சியின் வலதுசாரி ஜனாதிபதி வேட்பாளர் என, தன்னை முன்னிறுத்தி, வெளிநாட்வர் மீதான வெறுப்பைக் காட்டி, குடியேறியவர்களால் தான் பிரச்சினை, அவர்களை நாட்டை…

முதியோரிற்காக 400 மில்லியன் யூரோக்கள்!!

2022 ஆம் ஆண்டிற்காக, முதியோர் பராமரிப்புச் சேவைகளிற்காக 400 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்படும் எனப் பிரான்சின் பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் தெரிவித்துள்ளார். Autun (Saône-et-Loire) நகரில் உரையாற்றுகையில்…

கொரோனத் தடுப்பு ஊசிப்பிரச்சாரத்திற்கு மறுப்பு – முன்னாள் நிதியமைச்சர்!!

 பிரெஞ்சுக் குய்யானில் கொரோனாத் தொற்று உச்சடைந்து வருகின்றது. இங்கு 100.000 பேரிற்கு 500 என்ற வகித்தில் கொரோனாத் தொற்று பெரும் உச்சம் அடைந்துள்ளது. இங்கள் மக்கள் கொரோனாத்…

நவீனத்தின் உச்சத்தில் மொன்பர்னாஸ் தொடருந்து நிலையம்!!

நான்கரை ஆண்டுகள் தொடர்ச்சியான திருத்த வேலைகளின் பின்னர், மூடப்பட்டிருந்த மொன்பர்னாஸ் தொடருந்து நிலையத்தின் (Gare montparnasse) பகுதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இது மீண்டும் பயணிகளின் பாவனைக்காகத் திறக்கப்பட்டுள்ளன.…

மீண்டும் படகுக் கொண்டாட்டம்!!

மீண்டும் உல்லாசப் படகுகளின் கண்காட்சியான 49e Grand Pavois de La Rochelle நடைபெற உள்ளது. கடந்த வருடம் கொரோனாத் தொற்றினால் இடைநிறுத்தப்பட்ட இந்த உல்லாசப் படகுகளின்…

கடும் பெருமழை வெள்ள எச்சரிக்கை!! இல்-து-பிரான்சிற்கும் எச்சரிக்கை!!

தொடர்ந்தும் பிரான்சின் மாவட்டங்கள் கடுமையான பெருமழைக்கும் வெள்ளத்திற்கும் உள்ளாகி வருகின்றன. பிரான்சின் தென்கிழக்கு  மாவட்டங்களில் பெரு மழையுடன் புயற்காற்றும் வீசுகின்றன. இதில் மூன்று மாவட்டங்களிற்கு வானிலை மையம்…

ஏழை நாடுகளுக்கு இரண்டு மடங்காக தடுப்பூசிகள்! – ஜனாதிபதி அறிவிப்பு!!

ஏழை நாடுகளுக்கு இரண்டு மடங்காக தடுப்பூசி அனுப்பப்பட உள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 120 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட உள்ளதாகவும், இது முன்னர்…

பிரான்ஸ் மீது கோபத்தில் மாலி ! – ஒருதலை பட்சமாக முடிவெடுத்ததாக குற்றச்சாட்டு!

பிரெஞ்சு அரசு தம்மை கைவிட்டுள்ளதாக மாலி நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். மாலி நாட்டில், பயங்கரவாதிகள் மீது பிரெஞ்சு இராணுவம் போரிட்டு வருகின்றது. OPERATION BARKHANE என அழைக்கப்படும்…

29 கொரோனாச் சாவுகள் – இன்றைய நிலவரம்!

இன்று பிரான்சில் கொரோனாவினால் சாவடைந்தவர்களின் எண்ணிக்கையானது 29 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் மொத்தமாகச் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 116.430 ஆக உயரந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்குள்…

Vitry-sur-Seine : பாடசாலை வாசல் அருகே மாணவனுக்கு கத்திக்குத்து!!

பாடசாலை வாசல் அருகே வைத்து பாடசாலை மாணவன் ஒருவனுக்கு கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இசம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை Vitry-sur-Seine இல் உள்ள உயர்கல்வி பாடசாலையான Lycée…

கேள்விக்குறியாகுமா பிரான்ஸ் – ஜேர்மனி உறவு?

நாளை ஜேர்மனி தேர்தலைச் சந்திக்க இருக்கும் நிலையில், பதினாறு வருட ஆட்சியின் பின்னர், ஜேர்மனியின் அதிபர் அஞ்சலா மேர்க்கல் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் கொள்கின்றார். பிரான்சின்…

ஜனாதிபதித் தேர்தலின் விநோத வாக்குறுதிகள்!!

2022 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் களமிற்கும் பலர் தங்களது பிரதான வாக்குறுதிக் கொள்கைகள் சிலவற்றைத் தெரிவித்துள்ளனர். அவையே தாங்கள் ஜனாதிபதியானால் முதலில் செயற்படுத்தும் திட்டம் என்பதும்,…

வீரச்செயல்கள் புரிந்த பெரும் வீரன் – ஜனாதிபதி வீரவணக்கம்!!

தலைமைக் கோப்ரல் தர (caporal-chef) இராணுவ வீரனான மக்சிம் பிளாஸ்கோ (Maxime Blasco) பிரெஞ்சு இராணுவத்தில் பெரும் வீரச்செயல்கள்புரிந்த இராணுவ வீரன் ஆவார். இவர் மாலியில் இஸ்லாமியப்…

பரிஸ் : 19 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து! – ஒருவர் சாவு!

இன்று சனிக்கிழமை காலை பரிசில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். rue d’Aubervilliers வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலேயே இத்தீவிபத்து இடம்பெற்றது. 12 மாடிகள்…

மாலி : பிரெஞ்சு இராணுவ வீரர் சாவு!

பிரெஞ்சு இராணுவ வீரர் ஒருவர் மாலி நாட்டில் சாவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலி நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ‘OPÉRATION BARKHANE’ நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அதிகாரி ஒருவரே சாவடைந்துள்ளார்.…

கொரோனா வைரஸ் : தற்போதைய நிலவரம்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. புதிதாக 5.879 பேருக்கு இந்த 24 மணிநேரத்தில் தொற்று…

பரிஸ் : விபத்தில் 20 வயது இளைஞன் சாவு!

பரிசில் இன்று காலை பரிசில் இடம்பெற்ற விபத்தொன்றில் 20 வயதுடைய ஒருவர் சாவடைந்துள்ளார். இன்று காலை 15 ஆம் வட்டாரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. Cévennes வீதிக்கும்…

பரிஸ் : முன்னாள் காதலியை சுடச் சென்றவர் கைது! – காவல்துறையினரை சுட முயற்சி!!

தனது முன்னாள் காதலியை துப்பாக்கியால் சுடச்சென்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை நள்ளிரவு 18 ஆம் வட்டார…

🔴 விசேட செய்தி : பரிசில் – போதைப்பொருள் அடிமையாளர்களை வெளியேற்ற காவல்துறையினர் குவிப்பு!

பரிசில் jardins d’Eole பகுதியில் உள்ள போதைப்பொருள் அடிமையாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றன. இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் இந்த வெளியேற்ற…

காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்! – இளைஞன் கைது!

காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கிய 19 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான் இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை Échirolles (Isère) நகரில் இடம்பெற்றுள்ளது. வீதி கண்காணிப்பில் ஈடுபட்ட…

error: Alert: Content is protected !!