Mon. Jan 25th, 2021

Category: பிரான்ஸ்

🔴 விபத்துக்குள்ளான RER C! – பரிசில் இருந்து Val-d’Oise வரை போக்குவரத்து தடை!

இன்று வெள்ளிக்கிழமை காலை நபர் ஒருவர் தொடருந்துக்குள் சிக்குண்டு சாவடைந்துள்ளார். விபத்தை அடுத்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.  விபத்து இன்று காலை 8.10 மணிக்கு Épinay-sur-Seine ( Seine-Saint-Denis…

🔴 விசேட செய்தி! – பிரான்சுக்குள் நுழைவதற்கு புதிய பயணக் கட்டுப்பாடு!!

கடந்த திங்கட்கிழமையில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உட்படாத நாடுகளில் இருந்து பிரான்சுக்குள் நுழைய கொரோனா பரிசோதனைகள் முடிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மற்றுமொரு புதிய…

வீட்டில் தயாரிக்கும் முகக்கவசங்கள் ஆபத்தானவை!! பயன்படுத்த வேண்டாம்!!

இணையத்தளங்கள் மற்றும் யூரியூப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்களைப் பார்த்து, தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை (masques artisanaux) அணிவதைத் தவிர்க்குமாறு பிரான்சின் சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. கொரோனாக் கிருமிகளை வடிகட்டும் தன்மை…

தொற்று அதிகரித்தால் மீண்டும் உள்ளிருப்பு தவிர்க்க முடியாதது – சுகாதார அமைச்சர்!!

தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் கொரோனாத் தொற்றின் வீதம் வீழ்ச்சியடையாமல், அதிகரித்துச் சென்றால் பிரான்ஸ் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி வரும். அதாவது மூன்றாவது உள்ளிருப்பிற்குள் வரவேண்டிய…

24 மணி நேரம் – 346 சாவுகள் – 72.000 பேர் பலி

தொடர்ந்தும் கொரோனா ஆபத்தானது நீங்காத் நிலையில் மீண்டும் கொரோனா சாவுககள் அதிகரித்துள்ளன.  சாவுகளின் எண்ணிக்கையும் கொரோனாத் தொற்றும் மீண்டும் அதிகரித்தே செல்கின்றது.  கடந்த 24 மணி நேரத்திற்குள்…

ஐரோப்பாவிற்குள் பயணம் செய்ய தடுப்பு ஊசிக் கடவுச்சீட்டு – நிராகரித்த பிரான்ஸ் – முழுமையான பார்வை!

 ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் ஜனாதிபதிகளும், அரசப் பிரதிநிதிகளும் இன்று காணொளி மூலமான மாநாட்டை நடாத்தியுள்ளனர். இதில் முக்கியமாகக் கொரோனத் தடுப்பூசிக் கடவுச் சீட்டின் (passeport vaccinal)…

🔴 சற்று முன் : பாடசாலை மூடப்பட்டது! – மாணவருக்கு பிரித்தானிய வைரஸ் கண்டுபிடிப்பு!!

கொரோனா வைரசின் புதிய பிரிவான பிரித்தானிய வைரஸ் தற்போது இல் து பிரான்சுக்குள் உள்ள பாடசாலை ஒன்றில் அடையாளம் காணப்பட்டுள்ளது.  Courdimanche, Val-d’Oise நகரில் உள்ள பாடசாலை…

மீண்டும் உள்ளிருப்பு சாத்தியமா? இன்று இரவு 20h00 மணிக்கு தொலைக்காட்சியில் சுகாதார அமைச்சரின் உரை!!

நீண்ட குளிர்காலம், கட்டுக்கடங்காமல் செல்லும் கொரேனாத் தொற்று, என நேற்றைய பாதுகாப்பு ஆலோசனைச் சபையின் பின்னர், இன்று 20h00 மணிக்கு, இன்றைய ஆபத்தான சகாதார நிலை பற்றி…

பெப்ரவரி மாதத்திலும் பனிச்சறுக்கலிற்கு நீடிக்கும் தடை!! உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி!!

பனிச்சறுக்கு நிலையங்களில் உள்ள, பனிச்சறுக்குத் தடங்களிற்கு, வாடிக்கையாளர்களைக் கொண்டு செல்லும் தானியங்கி தூக்கிப் பொறிகளை (remontées mécaniques) இயக்குவதற்குத் தொடர்ந்தும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த தானியங்கி…

🔴 மாணவர்களுக்கு €1 யூரோவுக்கு உணவு! – ஜனாதிபதி அறிவிப்பு..!!

அனைத்து மாணவர்களுக்கும் €1 யூரோவுக்கு உணவு வழங்கப்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.  ஒரு மாணவர் நாள் ஒன்றுக்கு இரண்டு உணவுகளை இந்த விலைக்கு பெற்றுக்கொள்ள…

🔴 கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு! – இரண்டு நாட்கள் மூடப்படும் சிகிச்சை மையங்கள்..!!

கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இரண்டு நாட்கள் சிகிச்சை மையங்கள் மூடப்பட உள்ளன.  Bas-Rhin நகரில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களே இவ்வாறு மூடப்பட உள்ளன.…

🔴 இல் து பிரான்ஸ் வர்த்தகர்களுக்கு நிதி உதவி! – அரசு அறிவிப்பு!!

இல் து பிரான்சைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு 1000 யூரோக்கள் இழப்பீடு வழங்க உள்ளதாக மாகாண முதல்வர் அறிவித்துள்ளார்.  இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse…

இளம் பெண்ணை தாக்கி நிர்வாணமாக்கி வீதியில் துரத்திய இளைஞர்கள்..!!

இளம் பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தி, வீதியில் துரத்தப்பட்டுள்ளார்.  Rochetaillée (Saint-Etienne) நகரில் இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டு…

🔴 கொரோனா தடுப்பூசி! – தற்போதைய நிலவரம்..!!

நேற்று புதன்கிழமை போடப்பட்ட தடுப்பூசி விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.  அதன்படி, நேற்று இரவு 8 மணிவரையான நேரத்தில் நாடு முழுவதும் 107,113 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.…

24 மணி நேரம் – 316 சாவுகள் – அதியுச்சத் தொற்று – ஆபத்தின் உச்சம்!!

தொடர்ந்தும் கொரோனா ஆபத்தானது நீங்காத் நிலையில் மீண்டும் கொரோனா சாவுககள் அதிகரித்துள்ளன.  சாவுகளின் எண்ணிக்கையும் கொரோனாத் தொற்றும் மீண்டும் அதிகரித்தே செல்கின்றது. கடந்த 24 மணி நேரத்திற்குள்…

Gennevilliers : ரகசிய விருந்தில் கலந்துகொண்ட 140 பேர்! – இருவர் விசாரணையின் கீழ்..!!

Gennevilliers, Hauts-de-Seine நகரில் இடம்பெற்ற ரகசிய விருந்து ஒன்றில் 140 பேர் கலந்து கொண்டுள்ளனர்.  கடந்த சனிக்கிழமை இந்த விருந்து இடம்பெற்றுள்ளது. இரவு நேர ஊரடங்கை மீறி,…

சிறையில் கலவரம் – கட்டடங்களிற்குத் தீ!! பரிஸ் விமானநிலையக் காவற்துறையினர் விரைவு!!

 Seine-et-Marne  இலுள்ள பிரான்சின் மிகப்பெரிய நிர்வாகச் சிறையான (centre de rétention administrative) Mesnil-Amelot சிறையில் இன்று பெரும் கலவரம் நடந்துள்ளது. இந்தச் சிறையானது முக்கியமாக, சட்டவிரோதமாகப்…

🔴 பரிஸ் : பாடசாலையில் 20 மாணவர்களுக்கு கொரோனா! – வகுப்பறைகள் மூடப்பட்டது..!!

பரிசில் உள்ள பாடசாலை ஒன்றில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  20 ஆம் வட்டாரத்தில் உள்ள Sainte-Louise பாடசாலையிலேயே இந்த கொரோனா தொற்று உறுதி…

வாகனத்தில் இருந்து 38 கிலோ கஞ்சா மீட்பு! – சாரதியை விடுவித்த நீதிமன்றம்..!!

கஞ்சா கடத்தலில் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட வாகன சாரதி ஒருவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பா-து-கலே நகரில் இடம்பெற்றுள்ளது. கடந்தவாரத்தில் ஒரு நாள், நள்ளிரவின் போது சாரதி…

🔴 ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா தடுப்பூசிகள் பதிவு!!

நேற்று ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  நேற்றைய நாளில் 105.791 பேருக்கு நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் 27 ஆம்…

🔴 கொரோனா : தற்போதைய தொற்று மற்றும் சாவு நிலவரம்!

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது பதிவாகியுள்ள தொற்று மற்றும் சாவு விபரங்கள் இதோ, தொற்று!  நேற்று செவ்வாய்க்கிழமை 23.608 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த…

🔴 செவ்ரோன் : கொரோனாவுக்கான இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டது!

கொரோனா வைரசுக்கான இரண்டாவது தடுப்பூசி செவ்ரோன் நகரில் இன்று போடப்பட்டுள்ளது.  பிரான்சில் முதன் முறையாக கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி போடப்பட்டது.…

🔴 விசேட செய்தி : கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐவர் சாவு!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து பேர் சாவடைந்துள்ளதாக சற்று முன்னர் செய்தி வெளியாகியுள்ளன.  Pfizer மற்றும் BioNTech ஆகிய இரு தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட ஐவரே இவ்வாறு சாவடைந்துள்ளனர்.…

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காவல்துறை அதிகாரி மீது வழக்கு!!

பரிசைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதற்காக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  Zoubir எனும் 25 வயதுடைய காவல்துறை அதிகாரியே இவ்வாறு விசாரணைகளுக்கு உள்ளாகியுள்ளார்.…

🔴 வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு! – தடைப்படும் RER A மற்றும் RER B சேவைகள்..!!

தொடருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதை அடுத்து, RER சேவைகள் சில தடைப்பட உள்ளன.  இந்த வேலை நிறுத்தம் நாளை மறுநாள் வியாழக்கிழமை இடம்பெற உள்ளது. CGT,…

பாரிய நஷ்டத்தைச் சந்தித்த பரிஸ் விமான நிலையங்கள்..!!

கடந்த 2020 ஆம் ஆண்டில் பரிஸ் விமான நிலையங்கள் பாரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.  கொரோனா வைரஸ் காரணமாக விமான சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டும், பல மாதங்கள் விமான…

🔴 கொரோனா தடுப்பூசி! – இன்றைய நிலவரம்..!!

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை துரிதமாக இடம்பெற்று வருகின்றது.  நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 422.127 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 57,746…

🔴 Disneyland திறக்கப்படும் திகதி அறிவிப்பு..!!

சுகாதார கட்டுப்பாடுகளால் மூடப்பட்டிருக்கும் Disneyland கேளிக்கை மையம், மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.. இன்று திங்கட்கிழமை Disneyland நிர்வாகத்தினர் தெரிவிக்கும் போது, <<வரும் ஏப்ரல் 2 ஆம்…

🔴 செவ்ரோன்: முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் சாவடைந்ததாக தகவல்! – உண்மை என்ன..??!

கொரோனா வைரசுக்காக முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் சாவடடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  உத்தியோகபூர்வ தகவல்களாக இல்லாமல் இந்த செய்தி வேகமாக பரவி வரும் நிலையில், இது தொடர்பான…

🔴 கொரோனா தடுப்பூசி நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர்!!

சுகாதார அமைச்சர் Olivier Véran, இன்று கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்றுக்கு விஜயம் மேற்கொண்டார்.  Grenoble நகரில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அவர் விஜயம் மேற்கொண்டிருந்தார். இன்று…

error: Alert: Content is protected !!