Mon. Sep 27th, 2021

Category: மலேசியா

‘பத்துமலை விவகாரத்தில் தலையிடாதே!’ அருண் துரைசாமிக்கு அமைப்புகள் எச்சரிக்கை

கோலாலம்பூர், மார்ச். 11- பத்துமலை ஆலய விவகாரத்தில் உருமாற்றப் பணிக் குழுவைச் சேர்ந்த அருண் துரைசாமி தலையிட வேண்டியதில்லை என 16 இந்திய அரசு சாரா இயங்கங்கள்…

“ரொக்கமாகக் கடனைத் தந்து விட்டேன்! நீதிமன்றத்திலும் நிருபிக்க தயார்!” -ஶ்ரீராம்

கோலாலம்பூர், மார்ச். 11- சிகாமட் எம்.பி.யான எட்மண்ட் சந்தாரா விடம் நான் பெற்ற 60 ஆயிரம் ரிங்கிட் கடனை கடந்த அக்டோபர் மாதத்திலேயே ரொக்கமாகச் செலுத்தி விட்டேன்.…

கைப்பேசியை பயன்படுத்திக் கொண்டிருந்த மியன்மார் ஆடவர் மின்னலுக்கு பலியானார்!

கோலாலம்பூர், மார்ச் 11- மின்னல் தாக்கியதில் மியன்மார் ஆடவர் ஒருவர் மரணமடைந்த வேளையில், மேலும் 3 ஆடவர்கள் படுகாயம் அடைந்தனர். இத்துயர சம்பவம் செத்தியா அலாம் திடலில்…

விலை குறைந்தாலும் சந்தையில் முட்டை பற்றாக் குறையா?

கோலாலம்பூர், மார்ச் 10 – அண்மைய காலமாக சந்தையில் முட்டையின் விலை குறைந்து இருந்தாலும் போதுமான முட்டைகள் கிடைப்பதற்கு வகை செய்யப்படும் என தேசிய கால்நடைக் கழகம்…

பட்டப்பகலில் அராஜகம்: கடையில் புகுந்து கத்திமுனையில் கொள்ளை! -(Video)

கோலாலம்பூர், மார்ச் 10 – பயனீட்டாளருக்கான வசதிக் கடையில் பாராங் கத்தியோடு நுழைந்த திருடர்கள் ரொக்கத்தையும் பொருள்களையும் களவாடிச் சென்ற சம்பவம் உள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி…

ஆங்கிலப் புலமை: அதிகமான ஆசிரியர்களை பயிற்றுவிக்க கோரிக்கை

கோலாலம்பூர், மார்ச். 10- அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதற்கு கூடுதலான ஆங்கிலப் புலமை கொண்ட ஆசிரியர்களைக் கல்வியமைச்சு பயிற்றுவிக்க வேண்டும் என்று தேசிய ஆசிரியர்…

அதிரடி நடவடிக்கை: தீவிரவாதிகள் 9 பேர் கைது

கோலாலம்பூர், மார்ச்.10 – பல நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த  அல் கய்டாவுடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்ப்பைச் சேர்ந்த 9 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர்.…

‘கொடுத்த கடன் என்ன ஆச்சு?’ – எட்மண்ட் சந்தாரா: -‘திருப்பிக் கொடுத்தாச்சு!’ – டாக்டர் ஶ்ரீராம்

கோலாலம்பூர், மார்ச்.10- ரந்தாவ் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப்படும் டாக்டர் ஶ்ரீராம் சின்னச்சாமி, தம்மிடம் கடன்பட்டுள்ளார் என்று சிகாமட் பிகேஆர் எம்.பி.யான எட்மண்ட்…

விடுமுறை வேண்டுமா? இறந்தவருடன் ஒரு செல்பி…!

பெங்களூரு, மார்ச்.10- பெங்களூர் மாநிலத்தில் சடலத்துடன் செல்பி எடுத்து ஆதாரம் காட்டினால் மட்டுமே விடுமுறை அளிப்பது பெங்கங்களரு போக்குவரத்து துறையில் தொடர்ந்து நடந்து வருவதாக வெளிவந்த தகவல்…

நாடு முழுவதும் இண்டர்நெட் மையங்கள் மூடப்படுமா? -எம்.சி.எம்.சி. மறுப்பு

கோலாலம்பூர், மார்ச். 10- நாடு முழுவதும் உள்ள இண்டர்நெட் மையங்கள் இழுத்து மூடப்படும் என வெளிவந்த செய்திக்கு மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி. மறுப்பு…

சட்டத் திருத்தம்: மக்களுக்கு வெளியிடுவாரா குலசேகரன்? -தொழிலாளர் தரப்பு

கோலாலம்பூர், மார்ச். 9- நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக தாக்கல் செய்யப்படவிருக்கும் 1955ஆம் ஆண்டின் வேலை வாய்ப்புச் சட்டம் மீதான உத்தேச திருத்த மசோதாவை அதற்கு முன்பாக பொதுமக்களுக்கு…

மாணவர்கள் பாதித்த நச்சு வாயு: கப்பல் கழுவும் இரசாயனக் கழிவா?

பாசீர் கூடாங், மார்ச். 9- கப்பல் கழுவுவதற்கு பயன்படுத்தப்பட்ட இராசாயனக் கழிவை ஆற்றுப் பகுதியில் கொட்டியதன் விளைவாக, இங்குள்ள தாமான் பாசீர் பூத்தேவிலுள்ள இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த…

சுங்கை போலோவில் தீப் பற்றிய வாடை: மகப்பேறு பிரிவு உடனடி வெளியேற்றம்! – Video

சுங்கை பூலோ, மார்ச், 9- சுங்கை பூலோ மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில், திடீரென தீப்பற்றி எரியும் வாடை மிகக் கடுமையாக வீசியதை அடுத்து, உடனடியாக அந்தப் பிரிவில்…

தடுப்பூசி: அலட்சியம் வேண்டாம் – சித்தி ஹஸ்மா

கோலாலம்பூர், மார்ச். 9 – தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்ட வேண்டாமென பிரதமரின் துணைவியார் துன் சித்தி ஹஸ்மா கேட்டுக் கொண்டார். தடுப்பூசி போட்டுக்…

வார இறுதி நாள்களில் மட்டுமே ஜாலான் தாரில் வாகனங்களுக்கு தடை

கோலாலம்பூர், மார்ச் 9 – தலைநகர், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் (தார்) வார இறுதி நாள்களில் மட்டுமே வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படும். நேற்று கூட்டரசுப்…

MH370 மாயம் ! 5 ஆண்டுகள் தொடரும் மர்மம் ! நடந்தது என்ன? 5 யூகங்கள் ! – Video

கோலாலம்பூர், மார்ச்.8 – இன்று மார்ச் 8 ஆம் நாள்.  2014 ஆம் ஆண்டில், இதே நாளில் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டு சென்ற…

மகளிர் தினம் : நமது பெண்களும் சாதனையாளர்களே! – வணக்கம் மலேசியா சிறப்புக் காணொளி -Video

கோலாலம்பூர், மார்ச்.8 – வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது சாதனை கொடி காட்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இன்றைய அனைத்துலக…

தம்பியைக் கவ்விச் சென்றது முதலை! கண் முன் கோரம்! அதிர்ச்சியில் அண்ணன்!

கோத்தாகினாபாலு, மார்ச். 8- ஆற்றில் மீன்கள் மற்றும் ஊடான் பிடிப்பதற்காக வலையைக் கட்டிக் கொண்டிருந்த போது திரெனப் பாய்ந்த முதலை ஒன்று, தன்னுடைய தம்பியை கவ்வி தண்ணீருக்குள்…

குழந்தை நோர் அயிஷா கொலை; கள்ளக் காதலால் வந்த வினையா? -(Video)

கோலாலம்பூர், மார்ச் 8 – லங்காவி மருத்துவமனை குடியிருப்புப் பகுதியில் கொலை செய்யப்பட்டு காட்டுப் பகுதியிலுள்ள கால்வாயில் வீசப்பட்ட சிறுமி நோர் அயிஷாவின் கொலைக்குக் கள்ளக் காதல்…

ரோன்97 பெட்ரோல், 3 காசு விலையேற்றம்!

கோலாலம்பூர், மார்ச். 8 – ரோன் 95 பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என்றும் நிதியமைச்சு இன்று அறிவித்தது. ரோன்95 பெட்ரோல் லிட்டருக்கு ரிம. 2.08க்கும்…

துன் சாமிவேலுவுக்கு எதிராக எம்ஏசிசியிடம் புகார்

கோலாலம்பூர், மார்ச். 8 –  நிலம் வாங்கிய விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி மஇகாவின் முன்னாள் தலைவரும் முன்னாள் பொதுப்பணி அமைச்சருமான துன் சாமிவேலுக்கு எதிராக ஊழல்…

தேசிய முன்னணி கலைக்கப்பட மாட்டாது- முகமட் ஹசான்

கோலாலம்பூர், மார்ச் 8 –  பல  ஆண்டுகளாக இயங்கிவரும் தேசிய முன்னணி கலைக்கப்படாது என்றும் அது அனைத்து இனங்களுக்கும் தொடர்ந்து சேவையாற்றும் என அம்னோவின் துணைத் தலைவர்…

தே.மு. பொதுச் செயலாளர் நஸ்ரி அல்ல! அட்னான் தான் – ஹசான்

கோலாலம்பூர், மார்ச், 18 தேசிய முன்னணி பங்காளிக் கட்சிகளின் ஒப்புதலுடன் தான் அதன் பொதுச் செயலாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று கூட்டணியின் விதிமுறைகள் கூறுவதால் டத்தோஶ்ரீ நஸ்ரி…

பிற சமயங்களை இழிவு படுத்துவோரையும் கண்காணிக்க தனிப் பிரிவு தேவை -மோகன் ஷான்

கோலாலம்பூர், மார்ச் 8 – இஸ்லாத்தை இழிவு படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்புக் கண்காணிப்புக் குழுவை அரசு உருவாக்கும் என அறிவித்திருக்கும் நிலையில் அதே போன்று  மற்ற…

பாஸ் சார்பில் பணத்தை தந்தவர் ரமெலி தான்! – கிளேர் ரியூகாசல்

கோலாலம்பூர், மார்ச் 8 – பாஸ் கட்சியின் சார்பில் மலாயா ரயில்வேயின் (கேடிஎம்) தலைவரான ரமெலி மூசாவே தன்னிடம் 14 லட்சத்து 23 ஆயிரத்தை செலுத்தியதாக சரவாக்…

காலக் கெடு முடிகிறது: மாஸ் தொடர்ந்து இருக்குமா?

கோலாலம்பூர், மார்ச். 7- தனியார் மயமாக்கப்பட்ட தேசிய விமான நிறுவனமான மலேசியன் ஏர்லைன்ஸ் பெர்ஹாட் தொழிலை முடக்க அல்லது அதனை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்…

நீரை வீணாக்கினால் கஷ்டப்பட நேரிடும்! பினாங்கு மக்களுக்கு எச்சரிக்கை

பினாங்கு, மார்ச் 7 – பினாங்கு மாநிலத்தில் இரண்டு வாரங்களாக மழை பெய்யாமல் கோடை காலம் நீடிப்பதால் பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பினாங்கு…

பாசீர் கூடாங்கில் நச்சு வாயு பரவியது: வாந்தி, மயக்கம் 2 பள்ளிகள் மூடப்பட்டன !

ஜொகூர்,மார்ச்.7 – இன்று காலை, பாசீர் கூடாங்கில் உள்ள SMK Taman Pasir Putih மற்றும் SK Taman Pasir Putih ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்…

கட்டாய தடுப்பூசிச் சட்டம் அவசியமா?

கோலாலம்பூர், மார்ச். 7-  பிள்ளைகளுக்குக் கட்டாய தடுப்பூசிச் சட்டத்தை இயற்றுவது தேவையற்றது என்றும் அப்படிப்பட்ட சட்டம்  வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கு பெற்றோர்களுக்குத் தான் முழு உரிமையும் உள்ளதாக…

3 எம்ஆர்டி நிலையங்கள்2 நாள்களுக்கு மூடல்!

கோலாலம்பூர், மார்ச் 7 – சுங்கை பூலோ-காஜாங் எம் ஆர்டி ரயில் சேவை வழங்கும்  3 நிலையங்கள் 2 நாள்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என எம்ஆர்டி நிறுவனம்…

error: Alert: Content is protected !!