கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு….
நாட்டில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதும் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் உதவிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி…