Tue. Sep 28th, 2021

Category: இலங்கை

சிறைக் கைதிகள் இருவர் படைத்துள்ள சாதனை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய சிறைக் கைதிகள் இருவர், உயர் தரம் கற்பதற்கான தகுதியுடன் சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர்…

பிரதமர் மகிந்தராஜபக்ச விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களைக் கொண்ட கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கும்,…

நாட்டில் சிறுவர்களுக்கான தடுப்பூசிப் பணிகள் ஆரம்பம்

நாட்டில் விசேட தேவைகளையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று காலை முதல் கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் ஆரம்பமாகியுள்ளன. சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகளானது,…

பால்மா,சீமெந்து பொருட்களின் விலை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று

பால்மா,சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுவது பற்றி இன்று இறுதி முடிவு அறிவிக்கப்படவுள்ளது. வாழ்க்கைச் செலவு பற்றிய குழு இன்று கூடவுள்ள நிலையில் அத்தியாவசிய…

கொரோனோவுக்கு பலியான மற்றுமோர் இளம் மருத்துவர்

காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் கோவிட் மற்றும் நிமோனியா காரணமாக 31 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த மருத்துவர் இரத்மலானை – யட்டோவிட்ட பிரதேசத்தைச்…

வவுனியாவில் மேலும் 47 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

வவுனியாவில் மேலும், 47 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள்…

நேற்றைய தினம் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்த விடயம்

யாழில் நினைவிடத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்காத நிலையில், நினைவிடத்துக்கு முன்பாக தான் நின்ற இடத்திலேயே சுடரேற்றிய போது அங்கு இருந்த பொலிஸார் அதனை தட்டி அணைத்ததாக நாடாளுமன்ற…

மகனை விடுவிக்க கோரி நாமல் ராஜபக்சவிடம் கதறிய தாய்

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுதலை செய்யுமாறுகோரியும், உடனடியாக இதற்கு தீர்வு ஒன்றை சொல்லிவிட்டு போகுமாறும் தாயொருவர் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை…

ஜி.சி.ஈ சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின மாணவர்களுக்கான அறிவித்தல்

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகள் தொடர்பில் தகவல் அறிய விரும்புவோர் தம்மை தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்காக…

தியாகி திலீபனின் நினைவேந்தல் முன் பலத்த பாதுகாப்பு

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடையுத்தரவு வழங்கி யாழ்.நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருக்கின்றது. இன்று நேற்று (23) பிற்பகல் இந்தத் தடை உத்தரவு பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது.…

15 ஆம் திகதி முதல் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பாடசாலை ஆரம்பம்

எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் தரம் 5 மற்றும் அதற்கு கீழ் உள்ள 200 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகளை…

நாட்டில் அமையப் போகும் இரு புதிய பாலங்கள்

நாடு முழுவதிலும் உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்கு அமைவாக தெற்கு வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புதிதாக இரண்டு பாலங்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட சகல…

வெளியாகின சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித(Sanath Pujitha) அறிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகளை https://doenets.lk/…

நாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் என சுகாதாரப் பிரிவினர் கோரிக்கை

நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கும் முடிவை எடுக்கும்போது நாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். சுகாதார சேவைகளின் பிரதிப்பணிப்பாளர்,…

வவுனியாவில் உள்ள இரு மதுபானசாலைகள் தனிமைப்படுத்தப்பட்டன

வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்ட இரு மதுபானசாலைகள் சுகாதாரப்பிரிவினரால் இன்று தனிமைப்படுத்தப்பட்டன. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவிலானோர் ஒன்று கூடி நின்ற நிலையில், வியாபார நடவடிக்கைகள்…

இலங்கையின் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையின் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வட-மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் இடியுடன்…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனுக்கு சுடரேற்ற முற்பட்ட நிலையிலேயே அவர் கைதாகியுள்ளதாக…

கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தேக்கம்

அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் உள்ள சிரமம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு…

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த இளைஞன் கைது

இத்தாலி செல்ல முயற்சித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போலி தகவல்கள் உள்ளடக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் இத்தாலி செல்ல முயற்சித்த வேளையில், குறித்த இளைஞன்…

கிளிநொச்சிப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக பதுக்கி வைத்த மஞ்சள் மற்றும் ஏலக்காய் மீட்பு

கிளிநொச்சி – பூநகரி கௌதாரிமுனையில் வெட்டுக்காடு பகுதியில் இருந்து 2015 கிலோ 600 கிராம் மஞ்சள் மற்றும் 30 கிலோ 100 கிராம் ஏலக்காயும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.…

இலங்கை தொடர்பில் அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு

இலங்கை அரசாங்கத்துடன் கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் New Fortress நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பு…

திடீரென உடல் சுகயீனமான மாணவி மரணம்

அம்பலாங்கொட, பலபிட்டிய பிரதேசத்தில் திடீர் சுகயீனமடைந்த மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதித்து ஒரு மணித்தியாலத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவிக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று…

யாழ் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுபட்டமளிப்பு விழா தொடர்பில் வெளியான அறிவிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி அறிவிக்கப்பட்ட படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி நிகழ்நிலை வாயிலாக நடைபெறும் என்று…

இலங்கை கடற்ப்பரப்பில் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா இலங்கை கடற்படையினரால் மீட்பு!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் – நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை…

காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையின் வானிலையில் இன்று பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு…

உலகப் புகழ் பெற்ற இலங்கையின் சிங்களப்பாடல் தொடர்பில் நாடாளுமன்றில் அவர்களை கௌரவிக்க கோரப்பட்டுள்ளது.

யொஹானி மற்றும் சதீசன் ஆகியோர் ‘மெணிகே மகே ஹிதே’ என்ற பாடலின் மூலம் இலங்கைக்கு வழங்கிய கெளரவத்துக்காக இலங்கையின் நாடாளுமன்றம், அவர்களை கௌரவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.…

வீடுகளில் சிகிச்சைப் பெறும் கொரோனோ நோயாளிகள் தொடர்பில் வெளிவந்த தகவல்

வீடுகளில் சிகிச்சைப் பெறும் முறைமையின் கீழ் எந்தவொரு நோயாளரும் உயிரிழக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக சுகாதார மேம்பாட்டு அலுவலக பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித்…

இலங்கையில் சிறிது காலத்தில் சாராயக் கொத்தணி உருவாகும் வாய்ப்பு!

கொரோனா வைரஸ் தொற்று எதிராக நாடாளவிய ரீதியில் வீடு வாசல், ஊன் உறக்கம் இன்றி சுகாதார துறையினர், முப்படையினர், முன்களப் பணியாளர்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென மனுபான…

யாழில் இதுவரை 184 கர்ப்பவதி பெண்கள் கொரோனாவால் பாதிப்பு..

யாழ்.மாவட்டத்தில் கர்ப்பவதி பெண்கள் தடுப்பூசி பெறுவதில் ஆர்வம் காட்டாமல் உள்ளதாக தொிவித்திருக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், தடுப்பூசி சாதாரண மனிதர்களைபோல் கொரோனா…

ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள் தடுப்பூசி பெறுவதற்கு பயண ஏற்பாடு

மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி சார்ந்த, கல்வி சாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு பயண ஏற்பாடுகளை…

error: Alert: Content is protected !!