Mon. Sep 27th, 2021

Category: பெண்கள்

ஆண்களைக் கிறங்கடிக்க இந்தக் கால இளம் பெண்கள் செய்யும் பலே தந்திரங்கள்

ஆண்களைக் கிறங்கடிக்க இந்தக் கால இளம் பெண்கள் செய்யும் பலே தந்திரங்கள் ஆண்களின் கண்களுக்கு எப்போ துமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள் . அந்தக் கவர்ச்சியில்…

டீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம்

டீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம் சிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக் கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன.…

மாதவிலக்கு கோளாறை நீக்கும் அற்புத வைத்தியம்!

பெண்கள் இப்போதெல்லாம், மாத விடாய் காலங்களில் அதிக வலியுடன் அல்லல் படுகின்றனர். மேலும், தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களிலும், இந்த வேதனைகளால், பள்ளிச் சிறுமியர் முதல்…

பெண்களே! இந்த தழும்பு உங்களுக்கு இருக்கிறதா? ஈஸியா சரி செய்யலாம்!

கருத்தரித்தல், உடல் எடை அதிகரித்தல், ஜிம் பயிற்சி செய்தல் போன்ற காரணங்களால், சருமமானது திடீரென்று விரிந்து சுருங்கும் போது, அது தழும்புகளாக மாறிவிடுகிறது. கிராமங்களில் பொதுவாக இதை…

இடுப்புச் சதையால் அவஸ்த்தைப்படும் பெண்களுக்கான அத்தியாவசியமான பதிவு

தற்போதைய இளம் பெண்கள் உடல் எடை அதிகரிப்பு பிரச்சினை காரணமாக ‘எதைத் சாப்பிட்டால்  பித்தம் தெளியும்’ என்று தெரியாமல், தவிக்கிறார்கள். இதனால், பிடித்த உணவு முதல் உடை…

பெண்கள் 35 வயதாகியும் திருமணம் செய்ய மறுப்பதற்கான காரணங்கள் தெரியுமா?

பொதுவாக இதில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இருக்கின்றனர். பெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். இந்த காலத்துப் பெண்கள் படிப்பு மற்றும்…

கால்களில் ஷேவிங் செய்யும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கைப் பதிவு

பொதுவாக கால்களில் ஷேவ் செய்யும் போது செய்யும் தவறுகள் என்ன என்பதை தெரிந்து அதனை தவிர்ப்பதால் உங்கள் முடி வளர்ச்சியைக் குறைத்து சருமத்தை பாதுகாப்பது எப்படி என்பதை…

மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு – அபாயகரமான அறிகுறிகள்

பொதுவாக மாதவிடாய் காலத்தில் சிலருக்கு முதல் நாளில் அதிக இரத்தப்போக்கு இருக்கும். சிலருக்கு இரண்டாவது நாள். இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். அன்றாடச் செயல்பாடுகளை பாதிக்கும்…

பெண்ணே உன் ஆடை கலாச்சாரத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்துகொள்

இன்றைய காலத்தில் மென்மையானதும் கவர்ச்சிகரமானதும் ஆன உடலமைப்பு கொண்ட பெண்கள் அணியும் ஆடைகள் பலவிதமான ஜன்னல்களோடும் உடலோடு இறுக்கமாக ஒட்டியவையாகவும் நீளம் குறைந்தவையாகவும் கைகால்கள் இல்லாதவையாகவும் இருப்பதைக்…

இது பெண்களுக்கு மட்டும்!

பெண்களுக்கு மாதவிடாயின் போது பெண்களுக்கு வயிற்றில் உள்ள கர்ப்பப்பையை சுற்றி இருக்கும் தசைகள் இறுக்கம் அடைந்து விடுகிறது. இதனால் மாதவிடாயின் போது, பெண்களுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி,…

பெண்ணே நீ குண்டாக இருப்பதால் எந்த குறையும் இல்லையே

இப்போதெல்லாம் ‘பத்து நாட்களில் உடல் எடையை குறைப்பது எப்படி?’ என்பது, இப்போது பெண்கள் அடிக்கடி அறிய  விரும்பும் விஷயமாக இருக்கிறது. சற்று குண்டாக இருக்கும் பெண்கள் காலையில்…

“தீர்க_சுமங்கலி_பவா” என்பதில் இத்தனை அர்த்தங்கள் உள்ளதா?

“தீர்க சுமங்கலி பவா ” என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம். திருமணத்தில் ஒன்று, 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில்…

பெண்கள் நகை அணிவது ஆடம்பரத்திற்கும், அழகிற்கும் மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்

பெண்கள் நகைகளை அணிவது ஆடம்பரத்திற்கு அல்லது அழகிற்கு என்று தான் பெரும்பாலானவர்கள் நினைக்கின்றனர். அதிலும் திருமணமான பெண்கள் கட்டாயம் நகைகளை அணிந்து கொள்ளவேண்டும் என பெரியோர்கள் வலியுறுத்துவார்கள்.…

இந்து மத மரபுகளின் படி மாதவிடாய் காலத்தில் பெண் தூய்மையற்றவளா?

இந்து மத மரபுகளின் படி, மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள், அந்த நேரத்தில் தூய்மையற்றவர்களாக பார்க்கப்படுகிறார்கள். இதனால் மாதவிடாய் என்றாலே நமக்கு கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தும் ஒன்றாக அமைகிறது.…

கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என சொல்வது ஏன் தெரியுமா?

கால் மேல் கால் போட்டு உட்காராதே… இது என்ன கெட்ட பழக்கம்?’ – இப்படி பெரியவர்கள் கூறுவதைப் பார்த்திருப்போம். பெரியவர்கள் எதிரில் அப்படி உட்கார்வது மரியாதை இல்லை…

பெண்கள் அணியும் தாலியின் ஒன்பது இழைத் தத்துவம் – அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்

இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்கள், தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில்…

பெண்கள் செய்ய வேண்டியதும், செய்ய கூடாத செயல்களும்

பெண்கள் எப்பொழுதும் மூன்று இடங்களில் குங்குமம் இட வேண்டும். மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி, இது தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும். குங்குமப் பொட்டு வைத்தாலே…

மூன்றில் ஒரு பெண்ணுக்கு இந்த பிரச்சினை இருக்காம் – அதிர்ச்சி தகவல்

கருப்பையின் உட்சுவர்களில் பொதுவாகவும் சில பேருக்கு சினைப்பைகள், கருக்குழாய், குடல், மலக்குடல் பகுதிகள் மற்றும் சிறுநீர்ப்பையிலும் தோன்றக்கூடிய அதிகப்படியான தேவையற்ற திசுக்களின் வளர்ச்சியே இப்பிரச்னைக்கு காரணம் ஆகும்.…

திருமணம் முடித்த பெண்கள் பின்பற்ற வேண்டிய பழக்கவழக்கங்கள் இவை தானாம்

திருமணம் முடிந்து ஒரு கும்பத்திற்கு தலைவி பொறுப்பை ஏற்கப் போகும் பெண்கள் அனைவரும் சில பழக்கங்களை சரியாக பின்பற்றி வந்தால் வாழ்க்கை சிறப்பாக அமைவதுடன், நிறைய அதிஷ்டங்களையும்…

பிரம்மிப்பூட்டும் மணப்பெண் அலங்காரம் அசத்தலான சூப்பர் டிப்ஸ்

திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் அனைவருமே, மணப்பெண் அலங்காரத்தை விரும்புகிறார்கள். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் மணப்பெண் அலங்காரத்திலும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. அந்த புதுமைகளை பெற்று,…

பெண்களே நன்றாக வாசியுங்கள் – கருத்தடை மாத்திரையினால் உண்டாகும் விளைவுகள்

கருத்தரிக்க விரும்பாத தம்பதிகள், கருத்தரிப்பதை தடுக்க நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால், பலரும் ஆணுறையை விட அதிகம் கருத்தடை மாத்திரைகள் தான் பயன்படுத்துகிறார்கள். இதனால் பெண்களின் உடல்நலனில்…

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கான காரணங்கள் – பெண்களின் கவனத்திற்கு

கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. மனைவியாக இருந்தாலும் அவரது அனுமதியின்றி உறவு கொள்ள முயல்வது குற்றம் என்கிற அளவு Marital…

மணப்பெண்ணிடம் அவசியம் இருக்க வேண்டிய பண்புகள் இவைதானாம்

திருமணம் செய்துக் கொள்ள போகும் ஆணிடம் இந்தந்த பண்புகள் இருக்க வேண்டும், பெண்ணிடம் இந்தந்த பண்புகள்! இந்தந்த பண்புகள் இருக்கக் கூடாது என நமது முன்னோர்கள் சொல்லி…

பெண்கள் முகத்தில் தாடி வளர இது தான் காரணம்

சில பெண்களுக்கு முகத்தில் முடியின் வளர்ச்சி காணப்படும். தாடை பகுதி, தாடிக்கு கீழ், வாய்க்கு மேல் என மெலிசாக அல்லது சிலருக்கு அடர்த்தியாகவும் முடியின் வளர்ச்சி தோன்றும்.…

பாலியல் அத்துமீறலில் இருந்து விடுபட பெண்கள் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள்

இன்றைய சமூக சூழல் பாதிக்கப்படும் பெண்ணுக்கு ஆதரவானதாக மாறிக் கொண்டு வருவது ஆரோக்கியமானது. இதைப் பற்றிய விழிப்புணர்வு இன்றைக்கு அதிகரித்திருக்கிறது என்றாலும் அது இன்னமும் பரவலாக்கப்பட வேண்டும்.…

சீரற்ற மாதவிடாயா உங்களுக்கு? அதற்கான காரணங்கள் இவைதான்

மாதவிடாய் மாறுதல்கள் ஏன்? மாதராய் பிறந்தாலே மாதவிடாய் கோளாறுகளில் சிக்கித்தான் ஆக வேண்டியுள்ளது. பெண்கள் இதனால் படும்பாடுகள் ஏராளம். இந்தக் கோளாறுகள் ஒவ்வொருடைய மனநிலையை பொருத்தும்  மாறுப்படுகின்றன.…

பிரசவ வலி எப்படி இருக்கும் தெரியுமா? கர்ப்பிணி தாய்மாரே இது உங்களுக்காக!

பிரசவ வலி என்பது எப்படி இருக்கும் தெரியுமா? கர்ப்ப காலத்தில் பொதுவாக பெண்களுக்கு குறிப்பாக 7-ம் மாதம் நெருங்கிவிட்டால் பயம் அதிகமாகிவிடும் போலியான வலி எது? பிரசவ…

கண்களுக்கு மை தடவுவதற்கான 10 விதமான ஸ்டைல்கள்

பெண்களின் கண்களுக்கு அழகை சேர்க்க முதன்மையான சாதனமாக விளங்குகிறது கண் மை. கண் மை தடவினால், அது கண்களை தனியாக பளிச்சிட்டு காட்டும். அதனல் தான் சினிமா…

பருவடைந்த பெண்கள் கட்டாயம் ஏன் பாவாடை தாவணி அணிய வேண்டும்?

அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் வயதிற்கு வந்து விட்டால் பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். முன்னோர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்த அந்த பழக்கத்தை இப்போது நாம் கைவிட்டு…

திருமணமான பெண்கள் மொட்டைப் போடக் கூடாது! ஏன் தெரியுமா?

ஆண்கள் மொட்டையடித்துக்கொள்வது பெரிய விடயம் கிடையாது ஆனால் சில நேரங்களில் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பக்தி பரவசத்தால் மொட்டையடித்து கொள்கின்றார்கள். இது குறித்து சாஸ்த்திரம் என்ன கூறுகிறது…

error: Alert: Content is protected !!