2-வது போட்டியிலும் இலங்கையை நசுக்கியது இங்கிலாந்து: 2-0 என ஒயிட்வாஷ் செய்தது
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன், ஒயிட்வாஷும் செய்தது. இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட்…