Mon. Nov 30th, 2020

விளையாட்டு

நான் ஓபனிங் பேட்டிங் செய்வது பாண்டிங் கையில்தான் உள்ளது: மார்கஸ் ஸ்டாய்னிஸ்

ஐதராபாத் அணிக்கெதிராக வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ், மும்பைக்கு எதிராக தொடக்க வீரராக களம் இறங்குவேனா? என்பது தெரியாது எனத் தெரிவித்துள்ளார். சன்ரைசர்ஸ்…

எங்களை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்: மும்பை இந்தியன்ஸ்க்கு ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை

மூன்று முறை தோல்வியடைந்தாலும் எங்களை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐபிஎல் 13-வது சீசன் இறுதிப் போட்டி நாளை துபாயில்…

பிசிசிஐ தலைவர் கங்குலி இப்படி செய்யலாமா?: வெங்சர்க்கார் விமர்சனம்

ஐபிஎல் நடைபெறும் இடம் முதல் வீரர்கள் காயம் வரை பிசிசிஐ தலைவரான கங்குலி வெளிப்படையாக தெரிவித்ததற்கு வெங்சர்க்கார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக…

ஐபிஎல் தொடரை வென்று ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்றாலும் கவலைப்பட மாட்டேன்- ரபடா

விக்கெட் வீழ்த்துவது பெரிய விசயம் அல்ல, தொடரை வெல்வதுதான் முக்கியம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர பவுலர் ரபடா தெரிவித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின்…

இந்திய தொடருக்கான ஆஸி. அணியில் 22 வயது இளைஞரை எடுங்கள்: ஆதரவு பெருக காரணம்?

ஆஸ்திரேலியாவின் 22 வயதான வில் புகோவ்ஸ்கிவை இந்திய தொடருக்கான அணியில் தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட்…

டிரென்ட் போல்ட் இறுதிப் போட்டியில் விளையாடுவாரா?: ரோகித் சர்மா சொல்வது என்ன?…

ஸ்விங் பந்தால் அசத்தி வரும் டிரென்ட் போல்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக விளையாடுவாரா? என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதில் அளித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ்…

ஐபிஎல் சூதாட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது

மும்பை மற்றும் ஒடிசா அணிகளுக்காக விளையாடியுள்ள ராபின் மோரிஸ், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ராபின் மோரிஸ் மும்பை மற்றும் ஒடிசா அணிகளுக்காக…

ஆஸி. தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, டி.நடராஜன்: மூன்று வகை அணியும் மாற்றியமைப்பு

காயம் காரணமாக சில வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால், ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தொடருக்கான மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்கான…

அடிலெய்டு டெஸ்ட் முடிந்த உடன் விராட் கோலி இந்தியா திரும்புவார்: பிசிசிஐ உறுதி

அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க இருப்பதால் விராட் கோலி அடிலெய்டு டெஸ்ட் முடிந்த உடன் இந்தியா திரும்புவார் என பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை…

இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாததை அவமானம் என உணர்கிறேன்: கேன் வில்லியம்சன்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் தோல்வியடைந்து இறுதி போட்டி வாய்ப்பை இழந்தது அவமானம் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா?…

அடுத்த ஷாக்: வருண் சக்ரவர்த்தியும் காயத்தால் அவதியாம்- சர்ச்சையில் பிசிசிஐ

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த வருண் சக்ரவர்த்தி காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஆஸ்திரேலியா தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளாராம். ஐபிஎல் தொடர் ஐக்கிய…

அதிக ரன் எடுத்த வீரர்களில் 4-வது இடம் – ரோகித் சர்மாவை முந்திய தவான்

ஐ.பி.எல். போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி தவான் 4-வது இடத்தை பிடித்துள்ளார். அபுதாபி: ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்துக்கு எதிரான…

ஐபிஎல் கோப்பையை வெல்வது யார்? இறுதிப்போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் நாளை பலப்பரீட்சை

ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. துபாய்: 13–வது ஐ.பி.எல்.…

வங்காளதேச அணியின் கேப்டன் மக்முதுல்லாவுக்கு கொரோனா பாதிப்பு

வங்காளதேச அணியின் கேப்டன் மக்முதுல்லாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. டாக்கா: வங்காளதேச 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மக்முதுல்லா, வருகிற 14-ந்தேதி…

பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட் : ‘ஹாட்ரிக்’ பட்டம் வெல்லுமா சூப்பர் நோவாஸ்?

3-வது பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சூப்பர் நோவாஸ், மந்தனா அணியுடன் இன்று மோதுகிறது. சார்ஜா: 3-வது பெண்கள் சேலஞ்ச்…

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடரில் 600 ரன்களை கடந்தார் ஷிகர் தவான்

இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் ஷிகர் தவான் 600 ரன்களைக் கடந்துள்ளார். அபுதாபி: அபுதாபியில் நடைபெற்ற…

பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி

அபுதாபியில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. அபுதாபி: ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-2 அபுதாபியில் நடைபெற்றது. இதில்…

பிளேஆஃப்ஸ் சுற்றில் இரண்டு அரைசதங்கள் அடித்து கேன் வில்லியம்சன் சாதனை

பிளேஆஃப்ஸ் அல்லது நாக்அவட் சுற்றில் இரண்டு அரைசதங்கள் அடித்த சாதனை வீரர்கள் பட்டியலில் கேன் வில்லியம்சன் இணைந்துள்ளார். ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்ட முடிவில் சன்ரைசர்ஸ்…

காயத்தால் அவதிப்படும் சகா: ஆஸ்திரேலியா தொடரில் விளையாடுவாரா?

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய சகா காயத்தால் அவதிப்படுவதால், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்…

2-வது டி20 போட்டி: ஜிம்பாப்வேவை எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

ராவல்பிண்டியில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பாகிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு…

டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

அபு தாபியில் நடைபெறும் குவாலிபையர் 2-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஐபிஎல்…

இந்தியாவுக்காக விளையாட படிக்கல்லுக்கு வாயப்பு இருக்கிறது: சவுரவ் கங்குலி

இந்திய அணிக்காக விளையாட தேவ்தத் படிக்கல்லுக்கு வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணிக்காக தொடக்க வீரராக ஐபிஎல்-லில் விளையாடிய தேவ்தத்…

சூரிய அஸ்தமனம் படத்தை வெளியிட்ட சாஹலுக்கு வேடிக்கையாக பதில் அளித்த கிறிஸ் கெய்ல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் படத்திற்கு கிறிஸ் கெய்ல் வேடிக்கையாக பதில் அளித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸ்…

தகாத வார்த்தை பயன்படுத்திய சர்பராஸ் அகமதுக்கு அபராதம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது போட்டியின்போது தகாத வார்த்தையை பயன்படுத்தியதால் அபராதத்திற்கு உள்ளானார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்பராஸ்…

இந்த லைனை தாண்டினால் ரசிகர்களுக்கு நிச்சயம் ‘புட்டா மொம்மா’ டான்ஸ் உண்டு- வார்னர் உறுதி

ஐபிஎல் கோப்பையை வென்றால் புட்டா மொம்மா டான்ஸ் ஆடுவேன் என்று டேவிட் வார்னர் ஐதராபாத் அணி ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்…

இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன், தவான் ஆகியோர்தான் ‘கீ பிளேயர்கள்’- சஞ்சய் பாங்கர்

இன்றைய போட்டியில் ஜெயிக்கும் அணிக்கு கேன் வில்லியம்சன் அல்லது தவான்தான் முக்கிய பங்களிப்பாக இருப்பார்கள் என சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் குவாலிபையர்-2 இன்று இரவு…

இந்த முறை ஐபிஎல் சாம்பியன் அணிக்கு இவ்வளவுதான் பரிசுத் தொகையாம்…

2019 சீசனில் ஐபிஎல் சாம்பியன் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கிய நிலையில், இந்த முறை அதற்கு பாதிக அளவுதான் வழங்க இருக்கிறார்களாம். …

2021-ம் ஆண்டில் ஏப்ரல்-மே மாதங்களில் ஐ.பி.எல். போட்டிகள் – கங்குலி உறுதி

அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி உறுதி அளித்துள்ளார். அபுதாபி: இந்தியன்…

முதல் முறையாக இறுதிப்போட்டியில் நுழைய டெல்லி அணி ஆர்வம் – ஐதராபாத்துடன் இன்று மோதல்

குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. அபுதாபி: 13-வது ஐ.பி.எல். 20…

வில்லியம்சன் கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டதால் தோற்றோம் – பெங்களூரு அணி கேப்டன் கோலி புலம்பல்

வில்லியம்சனின் கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டதால் தோல்வி கண்டோம் என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார். அபுதாபி: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அபுதாபியில் நேற்று…

error: Alert: Content is protected !!