International
பிரான்ஸ்

La Défense – ஆங்கில ஆசிரியர் மீது கத்திக்குத்து தாக்குதல்!!

La Défense பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

இந்த தாக்குதலை மேற்கொண்ட 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் குறித்த ஆசிரியரின் பழைய மாணவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  La Défense பகுதியில் உள்ள Léonard-de-Vinci பல்கலைக்கழகத்திலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட நபர் பாக்கிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட ஆசிரியர் 66 வயதுடையவர் எனவும், இந்த சம்பவத்துக்குரிய காரணங்கள் எதுவும் அறியமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை Hauts-de-Seine காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!