International

மரண அறிவித்தல்

கந்தசாமி செல்வமணி
இறப்பு : 22/06/2018 - பிறப்பு : 08/10/1953

யாழ் நெல்லியடி கரவெட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி செல்வமணி அவர்கள் வெள்ளிக்கிழமை 22-06-2018 அன்று இறைவனடி சேர்ந்தார்.  அன்னார் காலஞ்சென்றவர்களான வல்லி கதிரியின் கனிஷ்ட புதல்வியும் காலஞ்சென்றவர்களான ஆழ்வான் தெய்வியின் அன்பு மருமகளும் , காலஞ்சென்ற ஆழ்வான் கந்தசாமியின் ஆருயிர் மனைவியும்,  கமலாஜினி கமலதாசன் மஞ்சுளா,அனுசா தர்சிகா ஆகியோரின் அன்புத் தாயாரும் ,
ராயூ, இந்திரானிஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான தங்கமணி , சின்னமணி,நாகமணி, தவமணி ஆகியோர்களின் செல்லச் சகோதரியும் டினுஷன் டினுராஜ் ,றியா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

கமலாஜினி- 0094774850484
கண்ணன் -009476768441
ராயூ- 00447533517606
மஞ்சு- 00 44 7460 844228

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!