International

மரண அறிவித்தல்

திருமதி தவபாக்கியம் தம்பு
அன்னை மடியில் : - இறைவன் அடியில் : 15.04.2018

மூளா­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் சங்­கு­வேலி வடக்கை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி தவ­பாக்­கி­யம் தம்பு 15.04.2018 ஞாயிற்­றுக்­கி­ழமை சிவ­ப­த­ம­டைந்­தார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான தம்­பையா – இரா­சம்மா தம்­ப­தி­க­ளின் மக­ளும் காலஞ்­சென்ற கண­ப­திப்­பிள்ளை தம்­பு­வின் அன்பு மனை­வி­யும் காலஞ்­சென்ற சந்­தி­ர­கா­சன் மற்­றும் கரு­ணா­ரூபி, யோகாம்­பாள், சறோ­ஜி­னி­தேவி, மகா­லட்­சுமி, உத­ய­கு­மாரி(பிரான்ஸ்) ஆகி­யோ­ரின் அன்­புத் தாயா­ரும் இரா­ஜ­மோ­கன், சிங்­க­ராசா, பாலச்­சந்­தி­ரன், ஜெப­ரஞ்­சன், தன­நா­ய­கம்(பிரான்ஸ்) ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யா­ரும் சர்­மிளா(இத்­தாலி), பிர­மிளா, நிர்­மலா, சுபா­சினி(லண்­டன்), பிரியா, வினோத்(பிரான்ஸ்), பிருந்தா, றிசா, நிஷாந்­தினி, ரேகா, சுபா­சினி, கோகு­லன், தமி­ழினி, பிர­சாத்(பிரான்ஸ்), பிர­காஸ், லபிஷா, துசிக்கா, துசி­யந்­தன், மிரு­சிகா, கிருத்­திகா, தரு­சிகா, பவித்­தி­ரன், மரியா, ரவி­கு­ல­தி­ல­கன்(இத்­தாலி), உத­ய­கு­மார், சூரி­ய­கு­மார், கௌதீ­சன், சுகிர்­தன், ராஜேஸ்­வ­ரன், சுரேஸ்­கு­மார் ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும் அபி­சன், அயி­சா­யினி, திலக்­சன், தனு­சன், துசி­யந்­தன், தாட்­சா­யினி, மது, அபி, டர்­சிகா, கிசோன், வருண் ஆகி­யோ­ரின் அன்­புப் பூட்­டி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (17.04.2018) செவ்­வாய்க்­கி­ழமை முற்­ப­கல் 11 மணி­ய­ள­வில்­அ­வ­ரது(சங்­கு­வேலி வடக்கு) இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக பிற்­ப­கல் ஒரு மணிக்கு கந்­த­ரோடை சங்­குப்­பு­லவு இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
மூளா­ய்

வசிப்பிடம்:
சங்­கு­வேலி வடக்கு­

காலமான திகதி:
15.04.2018

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
17.04.2018

தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: சங்குவேலி வடக்கு, மானிப்பாய்.
தொடர்பு: 077 504 7981

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!