International

மரண அறிவித்தல்

திருமதி தில்லைநாதன் மனோன்மணி
பிறப்பு : 31 ஒக்ரோபர் 1931 - இறப்பு : 27 மே 2018

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மல்லாகத்தை வதிவிடமாகவும், லண்டன் Newbury Park, Wickford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் மனோன்மணி அவர்கள் 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுட்டி நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

மஞ்சுளா(லண்டன்), சாரதா(லண்டன்), தில்லைநடேசன்(கண்ணன், தில்லை- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மதுரலிங்கம்(லண்டன்), ஜெயசங்கர்(பிரபு- லண்டன்), கேமா(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, பராசக்தி, கதிர்காமலிங்கம், சோதிமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சீவரட்ணம், சபாநாயகம், தங்கமணி மற்றும் கனகலிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பரமேஸ்வரி- சதாசிவம், அன்னலட்சுமி(இலங்கை)- வியாக்கிரம பாதர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான வரதராஜன், கோமலேஸ்வரி மற்றும் மீனாம்பிகை, மேகலா(கனடா), கமலாம்பிகை(கனடா), ஜெகராஜன்(இலங்கை), கலையரசன்(இலங்கை), காலஞ்சென்ற குகனேசன்(லண்டன்), மற்றும் ஞானலிங்கம்(அவுஸ்திரேலியா), நந்தகுமார்(அவுஸ்திரேலியா), சாந்தராஜ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

யோகாம்பிகை(லண்டன்), ஞானாம்பிகை(இலங்கை), சாந்தி(கனடா), காலஞ்சென்ற மைதிலி மற்றும் குணவதி(லண்டன்), சதா, கணேந்திரன், யோகன், செல்வி, பாலினி, ரவி(கனடா), காலஞ்சென்ற ஜெயக்குமார்(லண்டன்), செல்வகுமார்(இலங்கை), கிருபா, நந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கபில்தரன், மயூதரன், கிரிதரன், கஸ்தூரி, சாருஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

பிரவீன், ஆரணி, சரண் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

கலைப்பிரியா, பவித்திரா, சோபிகா, Dr. அருண், திகம்பவி, வர்சினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/06/2018, 09:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Manor Park, 50 Whitta Rd, London, E12 5DA,UK.

தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/06/2018, 01:00 பி.ப — 01:45 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு
சங்கர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944774463
சாரதா — பிரித்தானியா
தொலைபேசி: +441268561351
செல்லிடப்பேசி: +447944254184
மஞ்சுளா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405496398
தில்லைநடேசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33603293744
மதுரலிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447957143890

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!