International

மரணஅறிவித்தல்

திருமதி பராசக்தி சுப்பிரமணியம்
பிறப்பு : 10 மே 1928 - இறப்பு : 19 சனவரி 2018

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி சுப்பிரமணியம் அவர்கள் 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் மூத்தமகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,  காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,  தணிகாசலம், தவராசா, திலகவதி, காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, கெளரிமனோகரி(ஆசிரியை- கொக்குவில் இந்துக்கல்லூரி), செந்தூர்லிங்கம் மற்றும் சத்தியலிங்கம்(இந்தியா), நந்தகுமார்(பிரான்ஸ்), பத்மநிதி, கலாநிதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  nகாலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், கனகரத்தினம், சரஸ்வதி(ஆங்கில விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம்), பொன்னுத்துரை(பொறியியலாளர்) மற்றும் பொற்கொடி(கனடா), இராசபாக்கியம், கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  காலஞ்சென்றவர்களான பாக்கியம், செல்லம்மா, இரத்தினம், இராசையா, வேலாயுதம், கந்தசாமி, தங்கரத்தினம் மற்றும் கனகமணி, மாலினி(கனடா), திருநாவுக்கரசு, சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,  பாலகெளரி, சாராதேவி, செல்வராசா(துரைகராஜ்), பவளநாதன், இந்திரா(இந்தியா), தபோநிதி(பிரான்ஸ்), தேவகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும், கபில்ராஜ்(பிரான்ஸ்), பிரியராஜ், பானுரேகா(லண்டன்), சுபாங்கினி(கனடா), ஹேமலதா, சங்தீதா, துவரகா, தாரகை, பிரதீபா(கனடா), சுரேஸ்குமார்(கனடா), விஜிதா(லண்டன்), பகீரதி(பிரான்ஸ்), இந்துகா(கனடா), சிந்தியா, லவகாந்(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம்- நல்லூர்), கோபிநாத்(லண்டன்),செந்தூர்க்காந்த், பிரதீப்(இந்தியா), சுகன்யா(இந்தியா), பிரதீஸ்(இந்தியா), அபிராம்(பிரான்ஸ்), லக்சிகா(பிரான்ஸ்), துவாரகன், விவேதரன், ஹரிகரன், ஸ்ரீவித்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், பெளநாத்(லண்டன்), கிரிஸ்நாத்(லண்டன்), அஜீன்(கனடா), சுபீன்(கனடா), மனுஸ்ரீ(கனடா), சேரன்(கனடா), யுவன்(கனடா), நேத்ரா(கனடா), ஸ்ருதி(லண்டன்), ஆருதி(லண்டன்), கிஷன்(பிரான்ஸ்), கிஷாரா(கனடா), ரிஸ்விகன்(லண்டன்), ரக்‌ஷயா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிதொடக்கம் மு.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

வீட்டுமுகவரி:

பத்திரகாளி கோயிலடி,

திருநெல்வேலி மேற்கு,

யாழ்ப்பாணம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தணிகாசலம் — இலங்கை

செல்லிடப்பேசி:     +94750289899

தவராசா — இலங்கை

செல்லிடப்பேசி:     +94774979373

நந்தகுமார் — பிரான்ஸ்

செல்லிடப்பேசி:     +33768708624

திலகவதி — இலங்கை

செல்லிடப்பேசி:     +94776257948

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!