International

மரண அறிவித்தல்

திருமதி விஜயகுமார் சந்திரவதனி
தோற்றம் : 26 யூன் 1962 - மறைவு : 19 பெப்ரவரி 2018

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Romilly-Sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயகுமார் சந்திரவதனி அவர்கள் 19-02-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவானந்தம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும், விஜயகுமார் அவர்களின் அன்பு மனைவியும், யுவித்தா(விஜி) அவர்களின் அருமைத் தாயாரும், கலைச்செல்வி(கனடா), பத்மாசனி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சவுந்தர்ராஜா, ரவீந்திரன், காலஞ்சென்ற சிவசுந்தரலிங்கம், பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 20/02/2018, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Schmutz Funeral Home, Boulevard Antoine de Saint Exupery, 10510 Maizières-la-Grande-Paroisse, France.
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 21/02/2018, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Schmutz Funeral Home, Boulevard Antoine de Saint Exupery, 10510 Maizières-la-Grande-Paroisse, France
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 22/02/2018, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Schmutz Funeral Home, Boulevard Antoine de Saint Exupery, 10510 Maizières-la-Grande-Paroisse, France.

கிரியை
திகதி: வெள்ளிக்கிழமை 23/02/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Pompes Funèbres Schmutz Funeral Home, Boulevard Antoine de Saint Exupery, 10510 Maizières-la-Grande-Paroisse, France.
தகனம்
திகதி: வெள்ளிக்கிழமை 23/02/2018, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Crématorium De Troyes en Champagne, Chemin du Chavant, 10430 Rosières-prés-Troyes, France.
தொடர்புகளுக்கு
கணவர் — பிரான்ஸ்
தொலைபேசி: +33325242185
செல்லிடப்பேசி: +33760798543
உறவினர் — பிரான்ஸ்
தொலைபேசி: +33651471288

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!