International

மரணஅறிவித்தல்

திருமதி வினோதினி -ஜெயயோகன்
- காலமான திகதி: 17.01.2018

மீசாலை கிழக்கு, மீசாலையைப் பிறப்பிடமாகவும் வதி விடமாகவும் கொண்ட திருமதி வினோதினி ஜெயயோகன் நேற்று (17.01.2018) புதன் கிழமை காலமானாா்.
அன்னாா் காலஞ்சென்ற செல்லத்துரை (ஓய்வுநிலை பொலிஸ் அலுவலா்) மற்றும் வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மகளும், சண்முகம் ஜெயயோகனின் (ஊழியா் பிள்ளையாா் களஞ்சியம் – சாவகச்சேரி) அன்பு மனைவி யும் சாந்தினி, சாந்த குமாரன் (கண்ணன் – லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவபாலன், கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரசாத், பிரதீப் (மலேசியா), பிரகாஷ், அருந்தா (கனடா), வைகரன் ஆகியோரின் பாசமிகு தாயும், கிருஷ்ணகரனின் (கனடா) அன்பு மாமியும், நிஷாந்தன், நிரோஷன், பாா்த்தன், டினேஷன் ஆகியோரின் பெரிய தாயும், அபிலாஸ், சசித், சாருசன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவாா்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.01.2018) வியாழக் கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றாா். உறவினா். நண்பா்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
18.01.2018

தகவல்: ச.ஜெயயோகன் (கணவா்)
முகவரி: மீசாலை கிழக்கு, மீசாலை.
தொடர்பு:077 452 9078

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!