International

மரண அறிவித்தல்

திரு கந்தையா சீவரட்ணம்
பிறப்பு : 15 ஒக்ரோபர் 1946 - இறப்பு : 21 மார்ச் 2018

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சீவரட்ணம் அவர்கள் 21-03-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் அமுதம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

அனுஜா, கிரிஜா, ஜெகந்தன், வினிஜா, கஜந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இராசதுரை, நாகேஸ்வரி, வரதராஜா, இராஜேஸ்வரி, தவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருட்செல்வன், ஜெயக்குமார், வரதாஜினி, விஜீவ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மலர்மாமணியம்மா, காலஞ்சென்ற அமிர்தசிகாமணிப்பிள்ளை, தயாநிதி, காலஞ்சென்ற சிதம்பரநாதன், கமலாதேவி, காலஞ்சென்ற தனதகாமாட்சியம்மா, தவலட்சுமியம்மா, காலஞ்சென்ற சண்முகானந்தநடேசர், சூரியவதி, கருணாதேவி, தவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விருஜன், ஆருஜன், பிருந்துஜன், பிரதுஜா, சிந்துஜா, புவர்ணஜா, டிலோஜன், தர்சிஜா, திவிஜன், விஜேதன், வினோஜிதன், விஷ்மஜா, விஷ்மிஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2018 வியாழக்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக்கிரிகைக்காக வழுக்கையாறு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி: +94776179135
செல்லிடப்பேசி: +94774212612
ஜெகந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94764579472
ஜெகந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447942092576
அனுஜா — பிரித்தானியா
தொலைபேசி: +441322836424
செல்லிடப்பேசி: +447964110628
கிரிஜா — கனடா
தொலைபேசி: +16472922401
செல்லிடப்பேசி: +15192653351
வினிஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774431621
கஜந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778096916

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!