International

மரணஅறிவித்தல்

திரு கந்தையா ஶ்ரீஸ்கந்தராஜா
14 யூலை 1960 - 3 சனவரி 2018

வவுனியா சின்னப்புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், ஞானமணி(ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும், அருணன், சஞ்சுதன் ஆகியோரின் அன்புத் தந்தையும், மேபியா, ஜீபனா(அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும், அற்புதராஜா(கனடா), தனபாலசிங்கம்(சுவிஸ்), தயானந்தன்(லண்டன்), சற்குணராஜா(பிரான்ஸ்), விஜியா ஆகியோரின் பாசமிகு சகோதரரும், இந்திரா(கனடா), கமலாம்பிகை(சுவிஸ்), லக்‌ஷாயினி(லண்டன்), சிவானி(பிரான்ஸ்), ஜகன்நிதி(மருந்தாளர் வவுனியா பொதுவைத்தியசாலை), அருமைத்துரை, பொன்மணி, யோகராணி, குணமணி, அல்பிரட், தருமதுரை, காலஞ்சென்ற சின்னத்துரை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், மிகாயா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் நடைபெற்று பின்னர் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சின்னப்புதுக்குளம்,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அற்புதராஜா — கனடா
தொலைபேசி: +14162867343
தனபாலசிங்கம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41323651572
தயானந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447475500858
சற்குணராஜா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33953034581
விஜிதா — இலங்கை
தொலைபேசி: +94242221058
வீடு — இலங்கை
தொலைபேசி: +94242224946
செல்லிடப்பேசி: +94774410021

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!