International

மரண அறிவித்தல்

திரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்)
13 OCT 2019 - 05 DEC 1988

கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schlieren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குகதாசன் றுஜீவன் அவர்கள் 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.

அன்னார், தங்கராசா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற குகதாசன், சிவகெளரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சத்தியலோசினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதர்சனா அவர்களின் அன்புக் கணவரும்,

றஜீதா அவர்களின் ஆருயிர்ச் சகோதரரும்,

அஜீத் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

நேரடி ஒளிபரப்பு

21st Oct 2019 9:00 AM

பார்வைக்கு
Get Direction

Friday, 18 Oct 2019 1:00 PM – 6:00 PM
Saturday, 19 Oct 2019 11:00 AM – 6:00 PM
Sunday, 20 Oct 2019 11:00 AM – 4:00 PM
Friedhof Abdankungshalle
Friedhofstrasse 10, 8952 Schlieren, Switzerland

கிரியை
Get Direction

Monday, 21 Oct 2019 8:00 AM – 12:00 PM
Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

நல்லடக்கம்
Get Direction

Monday, 21 Oct 2019 12:00 PM
Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அஜீத் – மைத்துனர் – Mobile : +41774817407

குட்டி Mobile : +41793868462

றஞ்சன் Mobile : +41765412796

ஈசன் Mobile : +41791983118

ராசன் Mobile : +41765303888

share
To Top
error: Alert: Content is protected !!