International

மரண அறிவித்தல்

திரு சுப்ரமணியம் வரதராஜன்
பிறப்பு : 3 மார்ச் 1961 - இறப்பு : 31 சனவரி 2018

யாழ். ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Schwerte ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் வரதராஜன் அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுப்ரமணியம், காலஞ்சென்ற முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,

சஞ்சீவ் அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஈஸ்வரி, வசந்தி, சாந்தி, கருணா, பானு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவமணிராஜன், காலஞ்சென்ற தவகுமார், ஜெகன்மோகன், கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிராமி, கிருத்திகா, கஜன், அபிலாஷ், ஹரிஷாய், வைஷாலி, அஷானி, அஷ்வின் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 08/02/2018, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Städtischer Friedhof, Pelkum Kamener Straße 203, 59077 Hamm, Germany
கிரியை
திகதி: வியாழக்கிழமை 08/02/2018, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Städtischer Friedhof, Pelkum Kamener Straße 203, 59077 Hamm, Germany

தகனம்
திகதி: வியாழக்கிழமை 08/02/2018, 04:00 பி.ப
முகவரி: Städtischer Friedhof, Pelkum Kamener Straße 203, 59077 Hamm, Germany

தொடர்புகளுக்கு
ஈஸ்வரி — ஜெர்மனி
தொலைபேசி: +492451952196
வசந்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771235960
சாந்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776692482
கருணா — இலங்கை
செல்லிடப்பேசி: +94766871351
பானு — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4963329064772

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!