International

மரண அறிவித்தல்

திரு செல்லையா சுப்பிரமணியம்
தோற்றம் : 15 மே 1944 - மறைவு : 12 பெப்ரவரி 2018

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சுப்பிரமணியம் அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசதுரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஜா, கிரிசாந், ரவிசாந், வினோசாந், ரகுசாந், பரிசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சதீஸ்குமார், கோகிலா, றகிதா, அஜந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சபணா, சஜிதன், ரிசான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற யோகமலர்(இலங்கை) மற்றும் பேபிசறோஜா, சந்திரசேகரம்(சுவிஸ்), சுசீலனாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான நாகராசா, தேவராசா, பாஸ்கரன்(இலங்கை) மற்றும் ஜெயராசா(கனடா), ஆனந்தராசா(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 16/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/02/2018, 05:30 பி.ப — 09:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

தொடர்புகளுக்கு
சிந்துஜா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +447949323606
செல்லிடப்பேசி: +447711984055
கிரிசாந்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16479755474
வினோசாந்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478855474
ரகுசாந்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472958921
பரிசாந்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478589130
ரவிசாந்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753053341
சுசீலனாதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773149226
பேபிசறோஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94758373977
சந்திரசேகரம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779127977

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!