International

மரண அறிவித்தல்

திரு செல்லையா சோமசுந்தரம்
தோற்றம் : 6 ஓகஸ்ட் 1936 - மறைவு : 14 ஏப்ரல் 2018

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சோமசுந்தரம் அவர்கள் 14-04-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், சடாசிவம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, இராசம்மா ஆகியோரின் அன்புக் கணவரும்,

செல்வராசா, யோகேஸ்வரி, கமலேஸ்வரி, சிவராசா, சிவறஞ்சினி, சிவரூபன், சிவறஜனி, சிவதாசன், சிவகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கந்தசாமி, காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகம்மா, இராசையா, நல்லம்மா, பூரணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாமினி, மகாலிங்கம், சந்திரராசா, குமுதினி, தர்மராசா, வாசுகி, பரமேஸ்வரன், யசோதராணி, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாவனா, நவீனா, பைரவி, விஜிதா, விஜயகரன், காகிதா, சுஜிதா, அனித்தா, சரணியா, கோசிகன், சுமேத், ரிசாந், பைரவி, தேனுஜா, நேருஜா, டினோஜன், சஜீந்திரன், சபித்தா, சுரமிகா, சுமித்தா, பவித்திரன், குவிஸ், ஜசினா, பிரதீசன், பிராத்னா, பிரவீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜஸ்வின், ஜதுஸ்கா, றஸ்வின், அனுஸ்கா, ஆரூஜன், லெவின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 476, யூனிற் 6,
இராமநாதபுரம்,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வராசா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447592479300
வசந்தா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41439317052
சிறி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789038566
ரஜனி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779873199
தாசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33667759014
கலா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753997427
றஞ்சி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778590045
சிவா — இலங்கை
தொலைபேசி: +94213200161
கமலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94710922168
டினேஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758023615
மதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447525003676

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!