International

மரண அறிவித்தல்

திரு செல்லையா நவரத்தினராசா
பிறப்பு : 23 மே 1945 - இறப்பு : 6 மார்ச் 2018

யாழ். பளையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Jüchen ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நவரத்தினராசா அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, ராசமணி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற செல்லன், லட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

கனகரத்தினம்(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,

நவஜீவனேஸ்வரன்(இந்தியா), ராஜநந்தகுமார்(லண்டன்), நவாஜினி(லண்டன்), கலைச்செல்வன்(பிரான்ஸ்), பிரதீப்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773815509
மகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33663566258

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!