International

மரண அறிவித்தல்

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
பிறப்பு : 12 ஓகஸ்ட் 1950 - இறப்பு : 16 மார்ச் 2018

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி நாகமுத்து அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாரெத்தினம், கமலம்(மணிஅக்கா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோசா அவர்களின் அன்புக் கணவரும்,

தசதாசன், குகதாசன், சுரேந்தினி(ஜெனா), தர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், சோமலிங்கம் மற்றும் இராசலிங்கம்(பிரான்ஸ்), திலகவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வக்சலா, மஞ்சுகி, பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

லீலாவதி, ஞானேஸ்வரி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற பரநிருபசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஓவியா, நேகா, அனிஷ், அஜெய், அனனியா, வர்சா, விகான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
58 Avenue Jean Jaurès,
93350 Le Bourget,
France.
தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/03/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France. (Metro- Porte de Clichy ou Porte de Saint-Ouen, Bus -No 66 Arret Floreal ou pc Arrêt Porte Pouchet)
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France. (Metro- Porte de Clichy ou Porte de Saint-Ouen, Bus -No 66 Arret Floreal ou pc Arrêt Porte Pouchet)
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 20/03/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France. (Metro- Porte de Clichy ou Porte de Saint-Ouen, Bus -No 66 Arret Floreal ou pc Arrêt Porte Pouchet)
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 20/03/2018, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France.(Metro- Gambetta)
தொடர்புகளுக்கு
சறோசா(மனைவி), பிள்ளைகள் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148389656
பாஸ்கரன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651256565
இராசலிங்கம்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33769981630
உதயன்(பெறாமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33667326859
சயந்தினி(மருமகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33659968537

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!