International

மரண அறிவித்தல்

திரு நவரட்ணம் சிற்றம்பலம்
பிறப்பு : 27 - இறப்பு : 30 மார்ச் 2018

கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் சிற்றம்பலம் அவர்கள் 30-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேதவனம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பாஸ்கரன்(செல்வம்), சுதாஸ்கரன்(சுவிஸ்), தயாகரன்(லண்டன்), கவிதா(சுவிஸ்), யசோதரன்(லண்டன்), சுதர்ஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானமணி, நல்லதம்பி, பரமு, கந்தையா, வேலுப்பிள்ளை, கோபாலு, அருந்தவம், சுந்தரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயா(சுவிஸ்), வினோ(லண்டன்), றஞ்சன்(சுவிஸ்), கஜந்தா(லண்டன்), ஜெயா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலசுப்பிரமணியம், விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற மலர், வேவி, இந்திரா, காலஞ்சென்ற சிறி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நர்மதா, திவிந்தன், லதுஷன், நிதுஷன், சிலக்‌ஷன், தர்சிகன், றக்‌ஷன், ரித்விக், அஸ்விக், அகர்ஷா, அரிஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கேணி கொள்ளுப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுந்தரம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765102507
பூமணிதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779798669
சுதா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41627210774
தயா — பிரித்தானியா
தொலைபேசி: +441226280408
செல்லிடப்பேசி: +447703651809
கவிதா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41334382058
செல்லிடப்பேசி: + 41787590305
யசோ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447921507731
சுதர்ஷா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958561681

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!