International

மரண அறிவித்தல்

திரு ராஜ்குமார் அம்பலவாணர் வரதராஜா
பிறப்பு : 16 மே 1967 - இறப்பு : 29 டிசெம்பர் 2017

யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hull ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜ்குமார் அம்பலவாணர் வரதராஜா அவர்கள் 29-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வரதராஜா தவமணி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

ரவீந்திரன்(ரவி- லண்டன்), ராகினி(இலங்கை), ரவீஸ்வரி(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி, காலஞ்சென்ற செல்லத்துரை(ரத்தினம்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற பாக்கியம், லட்சுமிபிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,

யசோதா, செனீவரத்ன ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்‌ஷ்மி, நாராயணி, ஸ்ரீராம் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அதிஷய அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/02/2018, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK

தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/02/2018, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
ரவீந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447932739187

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!