International

மரணஅறிவித்தல்

திரு வைரவிப்பிள்ளை சுப்பிரமணியம்
அன்னை மடியில் : 4 ஓகஸ்ட் 1947 - ஆண்டவன் அடியில் : 19 சனவரி 2018

யாழ். புலோலி தெற்கு பல்லப்பையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வைரவிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரவிப்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

பத்மாவதி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

கண்ணன்(கனடா), செந்தூரன்(கனடா), ஆர்த்தியான்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கதிர்காமு(புலோலி), சரஸ்வதி(கிளி- கொழும்பு), சறோஜினி(தேவி- சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மாலினி, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி, K.V நடராசா(முன்னாள் விரிவுரையாளர் ஆசிரியர் கலாச்சாலை- பலாலி, புருனை பல்கலைக்கழகம்), செல்வநாயகம்(சிங்கப்பூர்), ராஜேஸ்வரி(கனடா), ராஜமலர்(நெதர்லாந்து), ராஜகுலசிங்கம்(யாழ்ப்பாணம்), சரஸ்வதி(நெதர்லாந்து), பகீரதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருஸ்ணாகரன்(பிரித்தானியா), ராஜசூரியர்(பிரான்ஸ்), பவானி(பிரித்தானியா), கல்யாணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சிவச்செல்வி(சிங்கப்பூர்), சுஜன்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிலான், டெவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தேவி(மனைவி)நிகழ்வுகள்
பார்வைக்கு திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/01/2018, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Brampton Crematorium & Visitation Center Inc, 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

பார்வைக்கு திகதி: திங்கட்கிழமை 22/01/2018, 03:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Brampton Crematorium & Visitation Center Inc, 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தகனம்
திகதி: திங்கட்கிழமை 22/01/2018, 05:30 பி.ப
முகவரி: Brampton Crematorium & Visitation Center Inc, 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தொடர்புகளுக்கு

கண்ணன்(மகன்) — கனடாதொலைபேசி:+12897522742
செல்லிடப்பேசி:+14167267565

செந்தூரன் — கனடா செல்லிடப்பேசி: +16427201600

ஆர்த்தியான் — கனடா செல்லிடப்பேசி:+16475395302

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!