International

கண்ணீர் அஞ்சலி

பொன்னம்பலம் பத்மநாதன்
பிறப்பு - 23.12.1953 - இறப்பு - 05.01.2018

திரு.பொன்னம்பலம் பத்மநாதன்  நெடுங்கேணியை பிறப்பிடமாகவும் (முன்னாள் ரெட்பானா சிரேஸ்ர உத்தியோகஸ்த்தர்) கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பத்மநாதன் அவர்கள் 05/01/2018 4:20 PM (கனேடிய நேரம்)மணிக்கு காலமானார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!