International

மரண அறிவித்தல்

Mrs Nadarajah Mahalakshmi
Born : 14 February 1920 - Died : 7 July 2018

Nadarajah Mahalakshmi was born in Malaysia, lived in Canada and passed away peacefully on Saturday 7th of july 2018 at Canada.

She was the beloved wife of late Proctor T.Nadarajah,

Beloved mother of Paskaran(Canada) and Sreeharan(UK),

Beloved mother-in-law of Bhavany and Shivani,

Beloved grandmother of Parthivan(Marie), Sowmya(Mainthan), Janan(Shine) and Vaishnavee(Hugo),

Beloved great grandmother of Sophie, Sabrina, Anitha, Isla, Haran and Arjuna.

This notice is provided for all family and friends.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா மகாலட்சுமி அவர்கள் 07-07-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Proctor T. நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

பாஸ்கரன்(கனடா), ஸ்ரீஹரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பவானி, ஷிவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பார்திவன்(Marie), செளமியா(Mainthan), ஜெகன்(Shine), வைஷ்ணவி(Hugo) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

சோபி, சப்ரினா, அனிதா, ஐஸ்லா, ஹரன், அர்ஜுனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informant
Family
Schedule(s)
Viewing
Date: Monday 09/07/2018, 07:00 PM — 08:30 PM
Address: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
Rituals
Date: Tuesday 10/07/2018, 10:00 AM
Address: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
Contact
Nadarajah Paskaran — Canada
Phone: +12897524643
Mobile: +16479644643

share
மேலும்
To Top
error: Alert: Content is protected !!