International
மலேசியா

RON95- RON97 விலை 1 சென் குறைகிறது!

புத்ராஜெயா,ஜன.11-நாளை முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரைக்குமான ரோன் 95, ரோன் 97 பெட்ரோலின் விலை ஒரு சென் குறைகிறது.

ரோன் 95 லிட்டருக்கு ரிம1.93- ஆகவும், ரோன்97 லிட்டருக்கு ரிம2.22 ஆகவும் விற்கப்படும்.

மாறாக, டீசல் எண்ணெயின் விலை ஒரு சென் அதிகரிக்கிறது. அதாவது, லிட்டருக்கு ரிம 2.05 ஆக விற்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

The post RON95- RON97 விலை 1 சென் குறைகிறது! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!